அரியலூர் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் பணிகள் – Govt Teacher Recruitment in Ariyalur 2023

அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் ஆரிசியர் பணி – Govt Teacher Recruitment in Ariyalur District 2023

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மற்றும் உடையார்பாளையம் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் காலியாக உள்ள  கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Govt Teacher Recruitment in Ariyalur 2023

1. பணியின் பெயர் : இடைநிலை ஆசிரியர்

காலியிடங்கள் : 18

மாத ஊதியம் : ரூ. 7,500 /-

கல்வித்தகுதி :

  • ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளைப் பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வளாராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • (இல்லையெனில்) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், ஆசிரியர் தகுதி தேர்விலும் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • மேலும் அந்தந்த பகுதியில் உள்ளவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Selection process in Govt Teacher Recruitment in Ariyalur 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Govt Teacher Recruitment in Ariyalur

 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.Ariyalur.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

Govt Teacher Recruitment in Ariyalur District 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகர்,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம்,

அறை எண் : 35, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

அரியலூர் மாவட்டம்.

Temporary Teacher Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.01.2023 
Official Website Career page: Click Here
Official Notification PDF: Click Here
நிபந்தனைகள் :
  • இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்