mha recruitment

இந்திய இராணுவத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

இந்திய இராணுவத்தில் (indian army) கீழ்க்கண்ட பணியான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்த விபரம் வருமாறு.

பணியின் பெயர் : Engineering ( Technical Graduate Course ) ( TGC – 133),(July – 2021)

காலியிடங்கள் : 40

சம்பளவிகிதம் : ரூ.56,100 – 1,77,500

வயதுவரம்பு : 1.7.2021 தேதிப்படி 20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Civil Engineering / Mechanical Engineering / Electrical / Electrical and Engineering / Computer Science Engineering / Computer Technology / M.Sc Computer Science / Information Technology / Electronic and Communication / Satellite Communication / Auto Mobile Engineering / Textile Engineering பாடப்பிரிவில் முதல் வகுப்பில் BE / B.Tech.பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Indian Army

உடற்தகுதித் தேர்வு : 

உயரம் 157.5 செ.மீ

உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும்.

2.4 கி.மீ தூரத்தை 15 நிமிடத்திற்குள் ஓடிக் கடக்க வேண்டும்.

Push Ups -13

Sit Ups – 25

Chin Ups – 6

செங்குத்தான கயிற்றில் 3.4 மீ தூரம் ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு : இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் SSB -ல் நடத்தப்படும் நேர்முகத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு, மற்றும் மருந்துவத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்கள். தேர்வு செய்யப்படுவர்களுக்கு 49 வாரம் பயிற்சி வழங்கப்படும்.

Indian Army

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.3.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT