கடலோர காவல்படை தலைமையகத்தில் வேலை வாய்ப்பு – indian coast guard recruitment 2021

indiannavy recruitment

கடலோர காவல்படை தலைமையகத்தில் வேலை வாய்ப்பு – indian coast guard recruitment 2021

இந்திய கடலோர காவல் படை தலைமையகத்தில் (indian coast guard recruitment 2021) கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Senior Civilian Staff Officer ( Logistics)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ.78,800 – 2,09,200

வயதுவரம்பு : 56 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Material Management – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Store Administration and Accounting பிரிவில் 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Civilian Staff Officer ( Logistics )

காலியிடங்கள் : 12

சம்பளவிகிதம் : ரூ.67,700 – 2,08,700

வயதுவரம்பு : 56 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Material Management – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Store Administration and Accounting பிரிவில் 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Indian coast guard recruitment 2021

3. பணியின் பெயர் : Civilian Gazetted Officer ( Logistics)

காலியிடங்கள் : 8

சம்பளவிகிதம் : ரூ.44,900 – 1,42,400

வயதுவரம்பு : 56 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Material Management – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Store Administration and Accounting பிரிவில் 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தகுதி : மத்திய, மாநில, யூனியன் பிரதேசங்கள், பல்கலைக்கழகம், பொதுத்துறையில் ஆபீசராக இருந்தல் Parent Cadre அல்லது துறையில் வழக்கமான அடிப்படையில் ஒப்புமைப் பதவி வகித்தல் வேண்டும்.

4. பணியின் பெயர் : Section Officer

காலியிடங்கள் : 7

சம்பளவிகிதம் : ரூ.9,300 – 34,800

வயதுவரம்பு : 56 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

தகுதி : மத்திய அரசாங்கத்தில் ஆபீசராக இருத்தல் Parent Cadre வழக்கமான அடிப்படையில் ஒப்புமைப் பதவியில் இருத்தல், 3 வருட Administration Establishment மற்றும் Account Matters – ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

indian coast guard recruitment 2021

5. பணியின் பெயர் : Upper Division Clerk

காலியிடங்கள் : 46

சம்பளவிகிதம் : ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு : 56 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

தகுதி : மத்திய அரசாங்கத்தில் ஆபீசராக இருத்தல் வழக்கமான அடிப்படையில் ஒப்புமைப் பதவி வகித்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் Deputation அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :    www.indiancoastgurad.gov.in   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்படிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து ACR / APAR ஆவணங்கள் அனைத்தையும் சுய அட்டெஸ்ட் செய்து தபாலில் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

Directorate of  Personnel (SCSO (CP)),

Coast Guard Head Quarters,

National Stadium Complex,

New Delhi – 110 001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்  :  28.6.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்