இந்திய உணவுக்கழகத்தில் பல்வேறு பணிகள்-2021

ndtl recruitment

இந்திய உணவுக்கழகத்தில் வேலைவாப்பு-2021

food factories 905513 1920
indian food department 2021

 

Indian Food Department 2021

இந்திய உணவுக்கழக  Institute  (indian food department 2021) – ல் உணவு தொழில் நுட்ப பிரிவில் பல்வேறு காலியிடங்கான நிரப்பப்பட உள்ளது.கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்கள் தேவை.

1.பணியின் பெயர் : Adjunct Faculty

காலியிடம் : 1

சம்பளம் : ரூ.80,000

வயது : 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Food Technology / Food Engineering / Food Science / Food Science and Technology /Food Science

and Nutrition or

Agricultural Engineering / Biotechnology / Chemical Engineering Specialized in Food Process Engineering ஆகியவற்றில்

ஏதாவது

ஒரு பாடப்பிரிவில் M.Tech / M.Sc / Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர் : Research Associate Designing 3-D Printed Foods for Personalized Nutrition.

காலியிடம் : 1

சம்பளம் : ரூ.40,000

கல்வித்தகுதி : Food Science / Food and Nutrition / Food  Technology / Chemical Engineering / Food process Engineering

/ Bio

Technology / Nano Technology பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3.பணியின் பெயர் : Senior Research Fellow ( SRF ) ( Ins – titute Projects )

காலியிடம் : 5

சம்பளம் : ரூ.31,000

கல்வித்தகுதி : Food Technology / Food Engineering / Food Science / Food Science and Technology /Food Science and

Nutrition or Agricultural Engineering / Biotechnology / Chemical Engineering Specialized in Food Process Engineering

/ Agricultural  Processing Food Science  Engineering / Packing Technology / Plastic Technology / Food chemistry /

Food Plant Operations and Management  / Food Safety  and Quality Management /  Food chain Management /

Post Narvest Technology / Nano Technology / Dairy Technology ஒரு பாடப்பிரிவில் M.Tech / M.Sc / Ph.D பட்டம்

பெற்றிருக்க வேண்டும்.

4.பணியின் பெயர் : Senior Research Fellow ( SRF )

காலியிடம் : 1

சம்பளம் : ரூ.31,000

கல்வித்தகுதி : Food Technology /  Food Science / Bio technology / Chemical Engineering / Food Process Engineering

/Nano

Technology ஒரு பாடப்பிரிவில் M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

5.பணியின் பெயர் : Junior Research Fellow ( JRF )

காலியிடம் : 1

சம்பளம் : ரூ.25,000

கல்வித்தகுதி : Food Technology /  Food Science / Food and Nutrition / Bio Technology / Chemical Engineering /

Food Process Engineering / Nano Technology ஒரு பாடப்பிரிவில் M.Tech /  Ph.Dபட்டம் பெற்றிருக்க வேண்டும்.

6.பணியின் பெயர் : Project Assistant ( PA )

காலியிடம் : 1

சம்பளம் : ரூ.12,000

கல்வித்தகுதி : Food Technology /  Food Science / Food and Nutrition / Bio Technology / Chemical Engineering /

Food Process Engineering / Nano Technology ஒரு பாடப்பிரிவில் B.Tech /  Ph.Dபட்டம் பெற்றிருக்க வேண்டும்.

(indian food department 2021)

7.பணியின் பெயர் : Project Assistant ( PA )

காலியிடம் : 1

சம்பளம் : ரூ.20,000

கல்வித்தகுதி : Food Technology /  Food Science / Food and Nutrition / Bio Technology / Chemical Engineering / Food Process

Engineering / Nano Technology ஒரு பாடப்பிரிவில் B.Tech /  Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

8.பணியின் பெயர் : Project Assistant ( PA )

காலியிடம் : 1

சம்பளம் : ரூ.20,000

கல்வித்தகுதி : Food Technology /  Food Science / Bio Technology / Chemical Engineering / Food Process

Engineering / Nano Technology / Agricultural Processing Engineering ஒரு பாடப்பிரிவில் B.Tech / M.Tech பட்டம் பெற்றிருக்க

வேண்டும்.

9.பணியின் பெயர் : Project Assistant ( PA )

காலியிடம் : 1

சம்பளம் : ரூ.20,000

கல்வித்தகுதி : Food Technology /  Food Science / Bio Technology / Agricultural Entomology / ஒரு பாடப்பிரிவில் இளநிலை

பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

10.பணியின் பெயர் : Project Assistant ( PA )

காலியிடம் : 1

சம்பளம் : ரூ.20,000

கல்வித்தகுதி : Food Technology /  Food Science and Technology / Bio Technology / Chemical Engineering / Food Process

Engineering  / Agricultural Processing Engineering / Packaging Technology ஒரு பாடப்பிரிவில் M.Tech பட்டம் பெற்றிருக்க

வேண்டும்.

3 முதல் 10 வரை உள்ள பணிகளுக்கான வயதுவரம்பு ஆண்கள் 35 வயதிற்குள்ளும், பெண்கள்

40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

11.பணியின் பெயர் : Food Analyst

காலியிடம் : 1

சம்பளம் : ரூ.60,000

கல்வித்தகுதி : Analytical Chemistry / Organic Chemistry / Bio Chemistry / Bio Technology / Chemical Engineering / Food Chemistry

/ Microbiology / Molecular Biology ஒரு பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி

அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம்

தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD / ஆதரவற்ற

விதவைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  தகுதியானவர்கள் www.iifpt.edu.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில்

விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம்

வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்:  8.03.2021

மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணையத்தளத்திக்கு சென்று பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசின் MTS(Multi Tasking Staff ) – பணிக்கான SSC தேர்வு ; காலியிடங்கள் : 8500