புதுச்சேரி JIPMER – ல் Group ‘B’ மற்றும் ‘C’ பணிகள் -jipmer recruitment 2022

ndtl recruitment

புதுச்சோி ஐவஹர்லால் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் Group ‘B’ மற்றும் ‘C’ பணிகளுக்கு (jipmer recruitment) தகுதியானவர்களிமிடருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

I. Group ‘B’ Post : –

jipmer recruitment

1. பணியின் பெயர் : Nursing Officer

காலியிடங்கள் : 106 (UR-52, EWS-13, OBC-20, SC-10, ST-11)

சம்பளவிகிதம் : ரூ. 44,900

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : General Nursing மற்றும் Midwifery பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவதொரு Indian Nursing Council – ல் பதிவு செய்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Medical Laboratory Technologist

காலியிடங்கள் : 12 (UR-2, OBC-2, SC-1, ST-7)

சம்பளவிகிதம் : ரூ. 44,900

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Medical Laboratory Science – ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Junior Engineer (Civil)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 35,400

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Civil Engineering – ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Junior Engineer (Electrical)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 35,400

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Electrical Engineering – ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Technical Assistant in NTTC

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 35,400

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Electronics அல்லது Electrical பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு  அல்லது 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

II. Group ‘C’ Post : –

jipmer recruitment

1. பணியின் பெயர் : Dental Mechanic

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 25,500

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் Dental Mechanic தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Dental Council of India – ல் பதிவு செய்திருக்க வேண்டும்.மேலும் வருட 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Anaesthesia Technician

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 25,500

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Anaesthesia Technology பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Steno-Grapher Grade – II 

காலியிடங்கள் : 7 (UR-5, OBC- 1, SC -1)

சம்பளவிகிதம் : ரூ. 25,500

வயதுவரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :  +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுத தெரிந்திருக்க வேண்டும். ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Junior Administrative Assistant

காலியிடங்கள் : 13 (UR-7, EWS- 2, SC -3, ST-1)

சம்பளவிகிதம் : ரூ. 19,900

வயதுவரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :  +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலம் 35 வார்த்தைகள் மற்றும் ஹிந்தி 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

jipmer recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் CBT தேர்வு மற்றும் Skill தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் : பொது / OBC / EWS பிரிவினருக்கு ரூ.1500. SC / ST  பிரிவினர்களுக்கு ரூ.1200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :   www.jipmer.edu.in  என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.3.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

jipmer recruitment

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்