சென்னை பிரசார் பாரதி நியூஸ் சேனலில் Journalist வேலை – journalist jobs2022

java developer jobs

சென்னையிலுள்ள அகில இந்திய வானொலி மற்றும் (journalist jobs) பிரசார் பாரதி நியூஸ் சேனல்களில் Journalist பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

journalist jobs

பணியின் பெயர் : Multi Media Journalist / Reporters

மொத்த காலியிடங்கள் : 8

மாவட்ட வாரியாக காலியிடங்கள் கீழே கொடுக்கப்படுள்ளது. 

1. சென்னை – 3

2. திருச்சி – 1

3. கோவை – 1

4. மதுரை – 1

5. சேலம் – 1

6. திருநெல்வேலி – 1

சம்பளவிகிதம் : ரூ. 30,000

வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு இளநிலைப் பட்டப்படிப்பை முடித்து Journalism பாடத்தில் முதுநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். மேலும் 3 வருட Journalist பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

journalist jobs

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் பிரசார் பாரதி நிறுவன அதிகாரிகளால் நடத்தப்படும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி : 28.1.2022 

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் : 

Doordarshan Kendra,

No.5, Sivananda Salai,

Chennai – 600 005.

விண்ணப்பிக்கும் முறை :  www.applications.prasarbharati.org    என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்பிக்க வேண்டும்.

 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்