Kallakurichi DHS Recruitment 2022

கள்ளக்குறிச்சி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு – Kallakurichi DHS Recruitment 2022

கள்ளக்குறிச்சி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக பணிபுரிய கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Kallakurichi DHS Recruitment 2022

1. பணியின் பெயர் : Urban Health Manager / Sector Health Nurse

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,000 /-

கல்வித்தகுதி :

  • M.Sc. Nursing / Community Health / Paediatrics / Obstetrics & Gynecology Experience in Public Health preferable.
  • B.Sc. Nursing with minimum 3 years experience in Public Health (Compulsory). 

2. பணியின் பெயர் : Auxiliary Nursing Midwifery

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 14,000 /-

கல்வித்தகுதி :

  • Must have passed SSLC (before 15.11.2012) +2 (after 15.11.2012).
  • Must have completed the Training course in Multipurpose Health Worker (Female) awarded by the DPH & PM. Chennai in recognized institutions 18 months (before 15.11.2012) and 24 Months (after 15.11.2012).
  • Having a certificate of registration issued by the Tamil Nadu Nurse and Midwives Council.

3. பணியின் பெயர் : Physiotherapist

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 13,000 /-

கல்வித்தகுதி :

  • Bachelor of Physiotherapist in any recoginzed University and experience for 2 years is desirable. 

4. பணியின் பெயர் : CeMonc Security

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

கல்வித்தகுதி :

  • 8th Pass / Fail. 

5. பணியின் பெயர் : Pain and Palliative Care Worker

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

கல்வித்தகுதி :

  • 8th Pass from a recognized education Board. 

6. பணியின் பெயர் : Audiometrician

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 17,250 /-

கல்வித்தகுதி :

  • Technical Person with 1 year Diploma in Hearing, Language and Speech (DHLS) from a RCI recognized Institute.

7. பணியின் பெயர் : Speech Therapist

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 17,000 /-

கல்வித்தகுதி :

  • Diploma in Training Young Deaf and Hearing Handicapped (DTYDHH) from RCI recognized Institute.  

8. பணியின் பெயர் : Multi Purpose Health Worker (MPHW)

காலியிடங்கள் : 8

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

9.பணியின் பெயர் : Operation Theature Assistant (Trauma Care)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 11,200 /-

கல்வித்தகுதி :

  • 3 Months OT Technician Course from recognized University/ Institutions. 

10. பணியின் பெயர் : Radiograrapher (Trauma Care)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 13,300 /-

கல்வித்தகுதி :

  • B.Sc. Radiography as per MRB Norms. 

11. பணியின் பெயர் : Dental Assistant

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 13,800 /-

கல்வித்தகுதி :

  • 10th Pass and Experience in Dental Hygiene. 

Selection process in Kallakurichi DHS Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Kallakurichi District Health Society Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.kallakurichi.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ, மின்னஞ்சல் முகவரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.

Kallakurichi District Health Society Jobs vacancy 2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

உறுப்பினர் செயலாளர்,

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),

துணை இயக்குநர் சுகாதாரப் பணியாளர் அலுவலகம்,

கள்ளக்குறிச்சி – 606 213.

மின்னஞ்சல் முகவரி : dphkkr@nic.in

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 02.01.2023 (மாலை 5.45 மணிக்குள்)

Kallakurichi District Recruitment 2022

Kallakurichi Official Website Career page: Click Here

Official  Notification PDF : Click Here

Application Form PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்