காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலைவாய்ப்பு 2025 -(Kancheepuram DHS Recruitment 2025)
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட நல்வாழ்வுச் சங்கம் மூலமாக நகர்புற நல்வாழ்வு மையத்திற்கு (UHWC) மருத்துவ அலுவலர் (Medical Officer), செவிலியர் (Staff Nurse), பல்நோக்கு சுகாதார பணியாளர் (MPHW (HI Gr-II)) மற்றும் ஆதரவு ஊழியர் (Support Staff / Hospital Worker) ஆகிய பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய தகுதியாவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறது.
Kancheepuram DHS Recruitment 2025 Notification
1. பணியின் பெயர்: மருத்துவ அலுவலர் (Medical Officer)
காலியிடங்கள்: 6
காலிப்பணியிடங்களின் விபரம் : Urban Health and Wellness Centre
- Vanavil Nagar (UPHC Chinna Kancheepuram)
- Theradi Street (UPHC Panjupettai)
- Bharathi dasan Nagar (UPHC Pillayapalayam)
- Shanmuga avenue (UPHC Sevilimedu)
- Murugan Kudierppu (UPHC Nathampettai)
- Pattur (Mangadu)
சம்பளவிகிதம்: ரூ. 60000 /-
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Minimum MBBS, degree recognized by Medical Council of India registered in Tamil Nadu Medical Council.
2. பணியின் பெயர்: செவிலியர் (Staff Nurse)
காலியிடங்கள்: 6
காலிப்பணியிடங்களின் விபரம் : Urban Health and Wellness Centre
- Vanavil Nagar (UPHC Chinna Kancheepuram)
- Theradi Street (UPHC Panjupettai)
- Bharathi dasan Nagar (UPHC Pillayapalayam)
- Shanmuga avenue (UPHC Sevilimedu)
- Murugan Kudierppu (UPHC Nathampettai)
- Pattur (Mangadu)
சம்பளவிகிதம்: ரூ. 18000 /-
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc, Nursing from the Institution recognized by the Nursing Council.
Kancheepuram DHS Recruitment 2025
3. பணியின் பெயர்: பல்நோக்கு சுகாதார பணியாளர் (MPHW (HI Gr-II))
காலியிடங்கள்: 6
காலிப்பணியிடங்களின் விபரம் : Urban Health and Wellness Centre
- Vanavil Nagar (UPHC Chinna Kancheepuram)
- Theradi Street (UPHC Panjupettai)
- Bharathi dasan Nagar (UPHC Pillayapalayam)
- Shanmuga avenue (UPHC Sevilimedu)
- Murugan Kudierppu (UPHC Nathampettai)
- Pattur (Mangadu)
சம்பளவிகிதம்: ரூ. 14000 /-
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
- Must have passed plus two with Biology or Botany and Zoology.
- Must have passed Tamil Language as a Subject in S.S.L.C level.
- Must possess two years for Multipurpose health worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course training / Offered by recongnized private Institution / Turst / Universities Including Gandhigram Rural Institute training course certificate granted by the Director of Public Health and Preventive Medicine.
4. பணியின் பெயர்: ஆதரவு ஊழியர் (Support Staff / Hospital Worker)
காலியிடங்கள்: 6
காலிப்பணியிடங்களின் விபரம் : Urban Health and Wellness Centre
- Vanavil Nagar (UPHC Chinna Kancheepuram)
- Theradi Street (UPHC Panjupettai)
- Bharathi dasan Nagar (UPHC Pillayapalayam)
- Shanmuga avenue (UPHC Sevilimedu)
- Murugan Kudierppu (UPHC Nathampettai)
- Pattur (Mangadu)
சம்பளவிகிதம்: ரூ. 8500 /-
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Kancheepuram DHS Recruitment 2025
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்ப படிவங்களை www.kancheepuram.nic.in என்ற இணையதள முகவரியில் ஆன்லையின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து நேரிலோ / தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
நிர்வக செயலாளர்,
மாவட்ட நலச்சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
(District Health Society),
காஞ்சிபுரம் மாவட்டம் – 631 501.
தொலைபேசி எண் : 044 – 27222019.
Kancheepuram DHS Recruitment 2025
Important Dates:
Starting Date for Submission of Application: 13.03.2025
Last Date for Submission of Application: 24.03.2025
Official Notification & Application Link:
Official Careers Website: Click Here
Official Notifications PDF: Click Here
நிபந்தனைகள் :
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிறுத்தம் செய்யப்படமாட்டாது.
- பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
- விண்ணப்பத்துடன் பணியிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (Self attested) சமர்பிக்க வேண்டும்.
- விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றது.
- 24.03.2025 அன்று மாலை 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
TNPSC Group – IV & II / II – A Important Questions
Join Our Whatsapp Group: Click here
Our Youtube Channel: Click here
Join Our Telegram Group: Click here