Kancheepuram District Health Society Jobs 2023

Kancheepuram District Health Society Jobs

காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையில் வேலைவாய்ப்பு – Kancheepuram District Health Society Jobs 2023

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலமாக  கீழ்க்காணும் தற்காலிக காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Kancheepuram District Health Society Jobs 

1. பணியின் பெயர் : Medical Officer (மருத்துவ அலுவலர்)

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் : ரூ. 60,000 /-

வயதுவரம்பு  : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • இளங்கலை (MBBS) மருத்துவ படிப்பு முடித்து மருத்துவக் கவுன்சிலிங்கில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர் : பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை-II

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் : ரூ. 14,000 /-

வயதுவரம்பு  : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • 12 – ஆம் வகுப்பு தேர்ச்சியில் (உயிரியல், தாவரவியல் மற்றும் விலங்கியியல் பாடம்).
  • 10 – ஆம் வகுப்பில் தமிழை மொழிப் படமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 2 வருட பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் / சுகாதார ஆய்வார் / துப்புரவு ஆய்வாளர் கல்வித்தகுதி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • பொது சுகாதாரத்துறை இயக்குநர் அவர்களால் வழங்கப்படும் சான்று பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker / Support Staff)

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

வயதுவரம்பு  : 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • குறைந்தபட்சம் 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Selection process in Kancheepuram District Health Society Jobs  2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Kancheepuram DHS Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.kancheepuram.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ  மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

Kancheepuram DHS job vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 
நிர்வாக செயலாளர்,
மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society),
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
காஞ்சிபுரம் மாவட்டம் – 631 501.
தொலைப்பேசி : 044 – 27222019.

Kancheepuram District job vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.02.2023 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification & Application Form PDF: Click Here

latest DHS Job vacancy 2023

நிபந்தனைகள் 
  • இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது.
  • பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
  • எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கப்படும் அதிகாரம் நிருவாகத்திற்கு உண்டு.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்