கன்னியாகுமரி மாவட்ட நல்வாழ்வுத்துறையில் வேலைவாய்ப்பு 2025 -(Kanniyakumari DHS Recruitment 2025)
கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு தடுப்புத் திட்டத்தில் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Kanniyakumari DHS Recruitment 2025 Notification
1. பணியின் பெயர்: முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (STLS) Senior Tuberclosis Laboratory Supervisor.
காலியிடங்கள்: 1 (SC)
சம்பளவிகிதம்: ரூ. 19800 /-
வயதுவரம்பு: 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
- Graduate.
- Diploma in Medical Laboratory technology or equivalent from a govt recognized institution.
- Permanent two-wheeler driving license & Should be able to drive two-wheeler.
- Certificate course in computer operation (Minimum two months).
கூடுதல் தகுதி:
- One year experience in NTEP or Sputum smear microscopy.
- Govt. recognized degree/diploma in lab technician (DMLT or B.Sc MLT).
2. பணியின் பெயர்: ஆய்வக நுட்புணர் (Lab Technician)
காலியிடங்கள்: 2 ( GT-1, SC-1)
சம்பளவிகிதம்: ரூ. 13000 /-
வயதுவரம்பு: 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Intermediate (10+2) and Diploma or Certified course in Medical Laboratory Technology or equivalent.
கூடுதல் தகுதி:
- One year experience in RNTCP or Sputum smear microscopy.
- Candidates with Higher qualification (for example Graduates) shall be preferred.
3. பணியின் பெயர்: காசநோய் சுகாதாரப் பார்வையாளர் (TB – Health Visior)
காலியிடங்கள்: 2 (SC-1, MBC-1)
சம்பளவிகிதம்: ரூ. 13300 /-
வயதுவரம்பு: 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
- Graduate. (OR)
- Intermediate (10+2) and Experience of working as MPW/LHV/ANM/Health worker/Certificate or higher course in Health Education / Counseling OR
- Tuberculosis Health Visitor’s recognized course.
- Certificate course in computer operations (minimum two months).
கூடுதல் தகுதி:
- Training course for MPW or recognized sanitary inspector’s course.
4. பணியின் பெயர்: மாவட்ட மருந்தாளுநர் (District Pharmacist)
காலியிடங்கள்: 1 (SC A)
சம்பளவிகிதம்: ரூ. 15000 /-
வயதுவரம்பு: 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
- Degree / Diploma in Pharmacy.
கூடுதல் தகுதி:
- One year experience in Managing drug store in a reputed hospital/health center recognized by Govt.
விண்ணப்பிக்கும் முறை :
- விண்ணப்பதாரர்கள் BIO-DATA with passport size photo – வுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் தங்கள் தகுதிக்கான அனைத்து சான்றிதழ்களின் (கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், ஆதார் அட்டை, பான்கார்டு, கணிணி சான்றிதழ், முன் அனுபவச் சான்றிதழ் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம்) ஆகியவற்றின் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் அனைத்து சான்றிதழ்களிலும் A/B நிலையில் உள்ள அலுவலரிடம் ATTESTED பெற்று இணைத்து அனுப்ப வேண்டும்.
- தபால் உறையின் மேல் பதவியின் பெயரைக் கட்டாயம் குறிப்பிட்ட வேண்டும்.
- விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 05.04.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் குமரிமாவட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம்.
Kanniyakumari DHS Recruitment 2025
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய் )
மாவட்ட நெஞ்கநோய் மையம்
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி வளாகம்,
ஆசாரிபள்ளம்,
கன்னியாகுமரி – 629 201.
Important Dates:
Starting Date for Submission of Application: 24.03.2025
Last Date for Submission of Application: 05.04.2025
Kanniyakumari DHS Recruitment 2025
Official Notification & Application Link:
Official Careers Website: Click Here
Official Notifications PDF: Click Here
நிபந்தனைகள் :
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது
- எந்த ஒரு காலத்திலும் பணி நிறுத்தம் செய்யப்படமாட்டாது.
- பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
- விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றது.
TNPSC Group – IV & II / II – A Important Questions
Join Our Whatsapp Group: Click here
Our Youtube Channel: Click here
Join Our Telegram Group: Click here