Kanniyakumari DHS Recruitment 2024

Kanniyakumari DHS Recruitment

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு – Kanniyakumari DHS Recruitment 2024

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மையங்களில் கீழ்க்கண்ட  பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Kanniyakumari District Health Society Recruitment 2024

1. பணியின் பெயர் : Ayush Medical Officer (NRHM Scheme)

காலியிடங்கள் : 01 –  Government Primary Health Centre, (Unani) Thiruvattar.

நிரப்பப்டும் இனச்சுழற்சி விவரம் : பொது போட்டி – முன்னுரிமை பெற்றவர் GT – P – 1.

சம்பளவிகிதம் : ரூ. 34,000 /-

வயதுவரம்பு :

  • OC – 18 வயது முதல் 32 வயதிற்குட்பட்டவர்கள்.
  • BC, MBC – 18 வயது முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள்
  • SC, ST – 18 வயது முதல் 37 வயதிற்குட்பட்டவர்கள்.

கல்வித்தகுதி :

  1. BUMS Registered with respective board Council of the State such as TamilNadu board of Indian Medicine / TNMC / TNHMC. 

2. பணியின் பெயர் : Multipurpose Worker (NRHM Scheme) 

காலியிடங்கள் : 03 –  Government Primary Health Centre, Keezhkulam, Kuttakuzhi, Thiruvattar.

நிரப்பப்டும் இனச்சுழற்சி விவரம் : GT – P – 1, SCA – DW – 1, MBC – P-1.

சம்பளவிகிதம் : ரூ. 300 per day (தினக்கூலி அடிப்படையில்)

வயதுவரம்பு :

  • 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 59 வயதிற்குட்பட்டவர்கள்.

கல்வித்தகுதி :

  1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Programne Manager (National Ayush Mission Scheme)

காலியிடங்கள் : 01 –  District Siddha Medical Office, Nagarcoil.

நிரப்பப்டும் இனச்சுழற்சி விவரம் :  GT – P – 1.

சம்பளவிகிதம் : ரூ. 30,000 /-

வயதுவரம்பு :

  • OC – 18 வயது முதல் 32 வயதிற்குட்பட்டவர்கள்.
  • BC, MBC – 18 வயது முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள்
  • SC, ST – 18 வயது முதல் 37 வயதிற்குட்பட்டவர்கள்.

கல்வித்தகுதி :

  1. ( BAMS / BUMS / BHMS / BSMS / BNYS ) from recongnized University with working experience in organization working in Public Health. Exposure in Social Sector Scheme / Mission of Government at National, State, and District level and knowledge of computers including MS Office, MS Word, MS Power Point, MS Excel would be desirable. 

Kanniyakumari DHS Recruitment

4. பணியின் பெயர் : Pharmacist (National Ayush Mission Scheme)

காலியிடங்கள் : 01 –  Government Primary Health Centre, Thadikarankonam.

நிரப்பப்டும் இனச்சுழற்சி விவரம் : பொது போட்டி – முன்னுரிமை பெற்றவர் GT – P – 1.

சம்பளவிகிதம் : ரூ. 22,500 /-

வயதுவரம்பு :

  • OC – 18 வயது முதல் 32 வயதிற்குட்பட்டவர்கள்.
  • BC, MBC – 18 வயது முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள்
  • SC, ST – 18 வயது முதல் 37 வயதிற்குட்பட்டவர்கள்.

கல்வித்தகுதி :

  1. Diploma in integrated Pharmacy Course Conducted by the Directorate of Indian Medicine & Homeopathy, Chennai. 

5. பணியின் பெயர் : Data  Assistant (National Ayush Mission Scheme) 

காலியிடங்கள் : 01 –  District Siddha Medical Office, Nagarcoil.

நிரப்பப்டும் இனச்சுழற்சி விவரம் : பொது போட்டி – முன்னுரிமை பெற்றவர் GT – P – 1.

சம்பளவிகிதம் : ரூ. 15,000 /-

வயதுவரம்பு :

  • OC – 18 வயது முதல் 32 வயதிற்குட்பட்டவர்கள்.
  • BC, MBC – 18 வயது முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள்
  • SC, ST – 18 வயது முதல் 37 வயதிற்குட்பட்டவர்கள்.

கல்வித்தகுதி :

  1. Guraduation in Computer Application / IT / Business Adminstration / B.Tech (C.S) (Or)
  2. (IT / BCA. BBA / BSC – IT ) Graduation with one year Diploma / Certificate Course in Computer Secience) and minimum one year Experience. 

Kanniyakumari DHS Recruitment 2024

6. பணியின் பெயர் : Ayush Consulant (Musclo Skeletal Scheme) 

காலியிடங்கள் : 01 –  Government Primary Health Centre, Kuttakuzhi.

நிரப்பப்டும் இனச்சுழற்சி விவரம் : பொது போட்டி – முன்னுரிமை பெற்றவர் GT – P – 1.

சம்பளவிகிதம் : ரூ. 40,000 /-

வயதுவரம்பு :

  • OC – 18 வயது முதல் 32 வயதிற்குட்பட்டவர்கள்.
  • BC, MBC – 18 வயது முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள்
  • SC, ST – 18 வயது முதல் 37 வயதிற்குட்பட்டவர்கள்.

கல்வித்தகுதி :

  1. BSMS Registered with respective board Council of the State such as TamilNadu board of Indian Medicine / TNMC / TNHMC. 

7. பணியின் பெயர் : Therapeutic Assistant – Female (Musclo Skeletal Scheme)

காலியிடங்கள் : 01 –  Government Primary Health Centre, (Unani) Thiruvattar.

நிரப்பப்டும் இனச்சுழற்சி விவரம் : பொது போட்டி – முன்னுரிமை பெற்றவர் GT – P – 1.

சம்பளவிகிதம் : ரூ. 15,000 /-

வயதுவரம்பு :

  • OC – 18 வயது முதல் 32 வயதிற்குட்பட்டவர்கள்.
  • BC, MBC – 18 வயது முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள்
  • SC, ST – 18 வயது முதல் 37 வயதிற்குட்பட்டவர்கள்.

கல்வித்தகுதி :

  1. Diploma Nursing Therapist Course (for Certificate issued by Government of Tamil Nadu only).

Kanniyakumari DHS Recruitment 2024

8. பணியின் பெயர் : Programme Cum Administratve Assistant

காலியிடங்கள் : 01 –  District Health Office, Nagarcoil.

சம்பளவிகிதம் : ரூ. 12,000 /-

வயதுவரம்பு :

  • (01.01.2024 – தேதியில்) 45 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  1. Recognized Graduate Degree with fluency in MS Office Package with one year experience of managing office, and providing support of Health Programme / National Rural Health Mission (NRHM), Knowledge of Accountancy, and having drafting skills are required. 

9. பணியின் பெயர் : மருந்தாளுநர் 

காலியிடங்கள் : 01 –  Urban Primary Health Centre, Pazhugal.

சம்பளவிகிதம் : ரூ. 15,000 /-

வயதுவரம்பு :

  • (01.01.2024 – தேதியில்) 45 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  1. Must have passed +2 in a recognized school with science Subject.
  2. A Diploma in Pharmacy.
  3. Must have registered with Tamil Nadu Pharmacy Council and must keep the Registration alive by renewing it regularly every year. (Or)
  4. The Candidates who possess a degree (i.e) Bachelor of Pharmacy, apart from the above mentioned minimum General Educational (1 & 2) Qualifications. 

Selection process in Kanniyakumari DHS Recruitment 2024

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Kanniyakumari DHS Recruitment 2024

விண்ணப்பிக்கும் முறை :   www.kanniyakumari.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ மற்றும் (Speed Post) விரைவு தபாலிலோ, அல்லது மின்னஞ்சல் முகவரி விண்ணப்பிக்கவும்.

Kanniyakumari DHS job vacancy 2024

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

மாவட்ட சுகாதார அலுவலகம், 
கிருஷ்ணன் கோவில்,
நாகர்கோவில் – 1.

Kanniyakumari District job vacancy 2024

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.03.2024 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification & Application Form PDF: Click Here

latest DHS Job vacancy 2024

நிபந்தனைகள் :

  • இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது.
  • விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
  • எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கப்படும் அதிகாரம் நிருவாகத்திற்கு உண்டு.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: Click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்