கிருஷ்ணகிரி மாவட்ட உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு – Krishnagiri DHS Recruitment 2022
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தேசிய ஊரக நகரத் திட்டம் / தேசிய நகர்புற நலத்திட்டத்தின் கீழ் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர், கிளீனர், மருத்துவமனை பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் பதிவியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Krishnagiri DHS Recruitment 2022
1. பணியின் பெயர் : பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (Multi Purpose Hospital Worker/ Hospital Worker)
காலியிடங்கள் : 7
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
Krishnagiri DHS Multi Purpose Sanitary Worker Jobs Notification 2022
2. பணியின் பெயர் : துப்புரவு பணியாளர் (Sanitary Worker)
காலியிடங்கள் : 1
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
Krishnagiri DHS MMU Cleaner Job Recruitment 2022
3. பணியின் பெயர் : MMU கிளீனர் (MMU Cleaner)
காலியிடங்கள் : 1
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
Selection process in Krishnagiri DHS Multi Purpose Hospital Worker 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Krishnagiri DHS Multi Purpose Hospital Worker Jobs 2022
விண்ணப்பிக்கும் முறை : www.krishnagiri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுலகம்,
மாவட்ட ஆட்சியரகம் பின்புறம்,
வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில்,
இராமபுரம் அஞ்சல்,
கிரஷ்ணகிரி மாவட்டம் – 635 115.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.12.2022 (மாலை 5.00 மணிக்குள்)
Krishnagiri DHS Official Website Career page: Click Here
Krishnagiri DHS Official Notification PDF : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here