கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – Latest TNRD Karungulam Recruitment 2023
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Tamil Nadu Rural Development Karungulam Office Assistant Recruitment 2023 | TNRD Karungulam Office Assistant Job Notification 2023 | TNRD Karungualm panchayat union Office Assistant 2023 | Application Form PDF Download @ www.thoothukudi.nic.in | Thoothukudi invites applications for recruitment of Office Assistant Posts. The applicant is requested to Download the Application Form through Official Website @ www.thoothukudi.nic.in | The Last date for the receipt of the application along with the enclosures is 24.04.2023.Latest TNRD Karungulam Recruitment 2023
1. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் (Office Assistant)
காலியிடங்கள் : 01
இனசுழற்சி முறை :
- பட்டியலில் கண்ட சாதியினர் (முன்னுரிமை அடிப்படையின் பேரில் அருந்ததியர்கள்) பெண் ஆதரவற்ற விதவை (SCA – W) – 1
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000 /-
வயதுவரம்பு : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
- 8 – ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : இரவு காவலர் (Night Watchman)
காலியிடங்கள் : 01
இனசுழற்சி முறை :
- பொதுப்போட்டி (GT) – 1
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000 /-
வயதுவரம்பு : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
- எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
Selection process in Latest TNRD Karungulam Recruitment 2023
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Latest TNRD Karungulam Recruitment 2023
விண்ணப்பிக்கும் முறை : www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.
Karungulam Panchayat Union Direct Recruitment 2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம் அலுவலகம்,
கருங்குளம்.
தூத்துக்குடி மாவட்டம் – 628 809.
தொலைப்பேசி எண் : 04630 – 263225
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.04.2023 (மாலை 5.45 மணிக்குள்)
Official Carrier website : Click Here
Official Notification & Application Form PDF: Click Here
Karungulam Panchayat Union Direct Job Recruitment 2023
நிபந்தனைகள் :
- விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று, மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
- இனச்சுழற்சி வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- முறையாக பூர்த்தி செய்யப்பட்டாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீக்கப்பட்டாது.
- அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனச்சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
- ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- சுய முகவரியுடன் கூடிய ரூ.25/- அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை 1 (10*4 inches postal cover) இணைந்து அனுப்பப்பட வேண்டும்.
- தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விபரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
- நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கு பயணப்படி ஏதும் வழங்கப்பட்டமாட்டாது.
- விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என பரிசீலனையில் கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.
- நியமனத்தை ரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளுக்கு உண்டு.
- தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை எண். 303 நிதி (ஊதியக்குழு) துறை நாள்: 11.10.2017, அரசாணை எண்.305, நிதி (ஊதியக்குழு) துறை நாள்: 13.10.2017ன் படி ஊதியம் மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: Click here
Join Our Youtube Channel: Click here