Latest Court Jobs- Chennai High court-2022-Apply Online

Madras High Court Recruitment

சென்னை உயர்நீதிமன்றத்தில் ( Chennai High Court) வேலைவாய்ப்பு

 

Assistant Programmer பணி

madras high recruitment-2021

சென்னையிலுள்ள (Madras High Court Recruitment 2021) உயர்நீதிமன்ற தொழில்நுட்ப Man power – ல் Assistant Programmer பணிக்கு 46

காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

வரவேற்கப்படுகின்றன.

Notification No.17/2021

பணியின் பெயர் : Assistant Programmer

காலியிடங்கள் : 46

சம்பளம் : ரூ.35,900 – 1,13,500

கல்வித்தகுதி : பிளஸ் 2 தேர்ச்சியுடன் Science / Statistics / Economics / commerce பாடப்பிரிவில்

இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணிணியில் பணிபுரியும் திறன்

பெற்றிருக்க வேண்டும்.

Madras High Court Recruitment 2021

வயது வரம்பு : 1.7.2021 தேதியின் படி 18 முதல்  30 வயத்திற்குள்ளிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு , Skill Test மற்றும் நேர்முகத்தேர்வின்

மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் : BC / BCM / MBC / DC / Others / UR பிரிவினர்களுக்கு ரூ.100 இதனை

ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். விதவைகள் / SC / ST / PWD / EX-SM – பிரிவினர்களுக்கு

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம்

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.3.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TAMILAN EMPLOYMENT

 

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

Group C Jobs – 2022 – Latest Updates – 1159 Vacancies