Madurai District Health Society Notification 2025
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் PAY WARD – ற்காக அரசாணை எண்: 46 (HEALTH AND FAMILY WELFARE (H2) DEPARTMENT), நாள்: 13.2.2023 மூலம் ஒப்பளிக்கப்பட்ட கீழ்க்கண்ட பனியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணிபுரிய கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(Madurai DHS Recruitment 2025)
Madurai DHS Recruitment 2025
1. பதிவியின் பெயர் : Staff Nurse (செவிலியர்)
பணியிங்களின் எண்ணிக்கை : 6
வயதுவரம்பு : 50 வயது வரை.
சம்பளவிகிதம் : Rs. 18000/- (Per Month)
தகுதிகள் : செவிலியர் பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing). மற்றும் இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்.
விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்ப படிவத்தை மதுரை மாவட்ட இணையத்தில் (http://madurai.nic.in) பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவுத்தபால் (Speed Post) மூலமாக வரவேற்கப்படுகின்றன.
(Madurai DHS Recruitment 2025)
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
முதல்வர்,
அரசு இராசாசி மருத்துவமனை,
மதுரை – 20.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.02.2025 (மாலை 5.45 மணிக்குள்) .
Official Notification & Application Link:
Official Careers Website: Click Here
Official Notifications PDF: Click Here
Application PDF: Click Here
குறிப்புகள் :
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் கீழ்க்கண்ட ஆவண நகல்களுடன் கீழேக குறிப்பிட்ட அரசு இரசாசாசி மருத்துவனை அலுவலகத்திற்கு 27.2.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
- கல்வி தகுதிச் சான்றிதழ்
- இருப்பிடச் சான்றிதழ்
- கொரோனா கால களப்பணி முன் அனுபவ சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்.
- காலிப்பணியிடங்கள் நியமனங்கள் செய்வது மாறுதலுக்குட்பட்டது.
- விண்ணப்ப படிவங்களை https://madurai.nic.in/notice_category/recruitment/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
- இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
- பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
- விண்ணப்பங்கள் நேரிலோ / தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
- அரசாணை எண்.17, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்(EAP II-2) நாள் : 10.01.2023 – ல் தெரிவிக்கப்பட்டுள்ள தகுதிகளின்படி தேர்வு செய்யப்படுவீர்கள்.
TNPSC Group – IV & II / II – A Important Questions
Join Our Whatsapp Group: Click here
Our Youtube Channel: Click here
Join Our Telegram Group: Click here