மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – Madurai NHM Recruitment 2023

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் பல்வேறு பணிகள் – Madurai NHM Recruitment 2023

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் SNCU பிரிவிற்காக தேசிய நலக்குழமத்தால் (National Health Mission) ஒப்பளிக்கப்பட்ட  கீழ்க்கண்ட காலியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Madurai NHM Recruitment 2023

1. பணியின் பெயர் : Data Entry Operator

திட்டத்தின் பெயர் : SNCU 

காலியிடங்கள் : 01

மாத ஊதியம் : ரூ. 10,000 /-

கல்வித்தகுதி :

  • Computer Graduate or Any Graduate with Diploma in Computer Application from recognized University.

2. பணியின் பெயர் : Security 

திட்டத்தின் பெயர் : SNCU

காலியிடங்கள் : 01

மாத ஊதியம் : ரூ. 8,500 /-

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். (முன்னாள் இராணுவத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்).

3. பணியின் பெயர் : பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (MPHW)

திட்டத்தின் பெயர் : De-Addiction Centre

காலியிடங்கள் : 01

மாத ஊதியம் : ரூ. 5,000 /-

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : தூய்மை பணியாளர் (Sanitary woker)

திட்டத்தின் பெயர் : De-Addiction Centre

காலியிடங்கள் : 01

மாத ஊதியம் : ரூ. 5,000 /-

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : காவலர் (Security)

திட்டத்தின் பெயர் : De-Addiction Centre

காலியிடங்கள் : 01

மாத ஊதியம் : ரூ. 6,300 /-

கல்வித்தகுதி :

  • Ex-Service Man with requisite qualification.

Selection process in NHM Madurai Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Madurai NHM Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.madurai.nic.in    என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

Madurai National Health Mission Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

முதல்வர்,

அரசு இராசாசி மருத்துவமனை,
மதுரை – 20
பிரிவு பொது – 8 (G8). 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.01.2023 
NHM Madurai Official Website Career page: Click Here
NHM Madurai Official Notification PDF : Click Here
Madurai NHM Application Form PDF: Click Here
நிபந்தனைகள் :
  • இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
  • பணியில் சேர்வதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
  • ஒரு நபர் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டால் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்