Madurai Social Welfare Department Jobs 2023

Madurai Social Welfare Department Jobs 2023

மதுரை மாவட்ட பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு – Madurai Social Welfare Department Jobs 2023

மாவட்ட ஆட்சியர் மதுரை அவர்களின் ஒப்புதலின் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தகுதி வாய்ந்த பணியாளர்களை அமர்த்த தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய வேண்டி தேசிய தகவல் மையம் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் கீழ்க்கண்டவாறு பணியாளர்களை ஒப்புதல் அடிப்படையில் தொகுப்பு ஊதிய முறையில் பணியமர்த்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. 

Madurai Social Welfare Department Jobs 2023

1. பணியின் பெயர் : வழக்கு பணியாளர் (Case Worker)

காலியிடங்கள் : 04

சம்பளவிகிதம் : ரூ 15,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  

  • சமூகப்பணி அல்லது உளவியல் ஆலோசகர் இயலில் இளங்கலைப்பட்டம் படித்து முடித்தவராக இருத்தல் வேண்டும்.
  • வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவி புரிதலில் குறைந்தபட்சம் 1 வருடம் முன் அனுபவம் வாய்த்தவராக இருத்தல் வேண்டும்.
  • அரசு மற்றும் அரசு சாரா திட்டங்களோடு ஒன்றிணைந்து செயல்படுவதோடு குறைந்தபட்சம் 1 வருடம் முன் அனுபவம் ஆற்றுப்படுத்துதலில் (Counselling) இருத்தல் வேண்டும்.
  • சமூகப்பணியில் முதுகலைப்பட்டம் பெற்றவரும் விண்ணப்பிக்கலாம்.
  • பயணச்செலவு மீன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
  • மதுரை சேர்த்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

2. பணியின் பெயர் : பல்நோக்கு பணியாளர் (Multi Purpose Helper)

காலியிடங்கள் : 02

சம்பளவிகிதம் : ரூ. 6,400/-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அலுவலக அமைப்பில் குறைந்தபட்சம் 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • 24 மணி நேர சேவையை வழங்க (பகல் மற்றும் இரவு) வழிபட முறையில் பணி மேற்கொள்ள வேண்டும்.
  • மதுரையை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

3. பணியின் பெயர் : பாதுகாவலர் (Security Guard)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 10,000/-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அலுவலக அமைப்பில் குறைந்தபட்சம் 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • 24 மணி நேர சேவையை வழங்க (பகல் மற்றும் இரவு) ஷிப்ட் முறையில் பணி மேற்கொள்ள வேண்டும்.
  • மதுரை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

Selection process in Madurai Social Welfare Department Jobs 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Madurai Social Welfare Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :  www.madurai.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.

Madurai Social Welfare Department job vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மூன்றாவது தளம்,
கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை – 625020.
தொலைப்பேசி எண் : 0452 – 2580181.

Madurai District job vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.07.2023 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification PDF : Click Here

Application Form PDF: Click Here

latest social welfare department Job vacancy 2023

நிபந்தனைகள் :

  • இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது.
  • விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
  • எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கப்படும் அதிகாரம் நிருவாகத்திற்கு உண்டு.

Social Welfare Department Recruitment 2023

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: Click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்