NBCC – இந்திய நிறுவனத்தில் பல்வேறு பணிகள் -nbcc recruitment 2021-22

engineering jobs

NBCC (India) நிறுவனத்தில் (nbcc recruitment) கீழ்கண்ட பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:17/2021

nbcc recruitment

1. பணியின் பெயர் : Dy. Project Manager (Electrical)

காலியிடங்கள் : 10 (UR-6, SC-1, OBC-2, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000

வயதுவரம்பு : 33 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Electrical Engineering 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் மற்றும் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Management Trainee (Civil)

காலியிடங்கள் : 40 (UR-17, SC-6, ST-1, OBC-10, EWS-4)

சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 1,40,000

வயதுவரம்பு : 29 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Civil Engineering 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் :  Management Trainee (Electrical)

காலியிடங்கள் : 15 (UR-7, SC-2, ST-1, OBC-4, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 1,40,000

வயதுவரம்பு : 29 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Electrical Engineering 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

nbcc recruitment

4. பணியின் பெயர் : Project Manager (Civil)

காலியிடங்கள் : 1 (PWD-HH)

சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000

வயதுவரம்பு : பொது மற்றும் EWS பிரிவினருக்கு 47 வயதிற்குள்ளும், OBC பிரிவினருக்கு 50 வயதிற்குள்ளும், SC / ST பிரிவினருக்கு 52 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Civil Engineering 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 6 வருட பணி அனுபவம் மற்றும் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Sr. Stenographer

காலியிடங்கள் : 1 (OBC)

சம்பளவிகிதம் : ரூ. 24,640

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்தில் எழுதவும் / 50 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Office Assistant (Stenographer)

காலியிடங்கள் : 3 (OBC)

சம்பளவிகிதம் : ரூ. 18,430

வயதுவரம்பு : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 70 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதவும், நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.

nbcc recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள்  Dy. Project Manager (Electrical) மற்றும் Project Manager (Civil) – பணிக்கு நேர்முகத்தேர்வு மூலமும், Management Trainee (Civil) மற்றும் Management Trainee (Electrical) பணிக்கு GATE-2021 மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வு மூலமும், Sr. Stenographer மற்றும் Office Assistant (Stenographer) பணிக்கு  Skill Test மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக் கட்டணம் :

1. Dy. Project Manager (Electrical) பணிக்கு – ரூ. 1000. 

2. Management Trainee (Civil) மற்றும் Management Trainee (Electrical) பணிக்கு – ரூ. 500.

3. Project Manager (Civil) &  Sr. Stenographer & Office Assistant (Stenographer) பணிக்கு – விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

மேலும் SC / ST / PWD பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது. தேர்விற்கு வரும் SC / ST / PWD பிரிவினர்களுக்கு மூன்றாம் வகுப்பு AC இரயில் அல்லது பஸ் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.nbccindia.com   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 8.1.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்