நீலகிரி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025 -(Nilgiris DHS Recruitment 2025)
நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ் கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Nilgiris DHS Recruitment 2025 Notification
1. பணியின் பெயர்: Staff Nurse
காலியிடங்கள்: 6
சம்பளவிகிதம்: ரூ. 18000 /-
கல்வித்தகுதி: Degree in Nursing (or) DGNM by Nursing Council of India established under the Nursing Council of India Act, 1947 and registered as such with the relevant Nursing Council in the State.
2. பணியின் பெயர்: Lab Technician
காலியிடங்கள்: 10
சம்பளவிகிதம்: ரூ. 13000 /-
கல்வித்தகுதி: DMLT from recognized University / Institution.
3. பணியின் பெயர்: ANM (Auxiliary Nurse Midwife)
காலியிடங்கள்: 1
சம்பளவிகிதம்: ரூ. 14000 /-
கல்வித்தகுதி: Certified Axilizry Nurse Midwife (ANM) Course from a recognized institute and be recognized with the respective state Nursing Council; typically requiring a 10+2 with science subjects as the minimum educational qualification.
4. பணியின் பெயர்: Counsellor
காலியிடங்கள்: 3
சம்பளவிகிதம்: ரூ. 18000 /-
கல்வித்தகுதி: Master / Bachelor degree in Social Work / Public Administration / Psychology / Sociology.
5. பணியின் பெயர்: Radiographer
காலியிடங்கள்: 1
சம்பளவிகிதம்: ரூ. 13300 /-
கல்வித்தகுதி: B.Sc / Diploma in Radiographer Course.
6. பணியின் பெயர்: Audiologist
காலியிடங்கள்: 2
சம்பளவிகிதம்: ரூ. 20000 /-
கல்வித்தகுதி: Bachelor degree in Audiology and Speech Language Pathology / B.Sc Speech and hearing from RCI recognized Institute.
விண்ணப்பிக்கும் முறை :
- விண்ணப்பதாரர்கள் BIO-DATA with passport size photo – வுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் தங்கள் தகுதிக்கான அனைத்து சான்றிதழ்களின் (கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், ஆதார் அட்டை, பான்கார்டு, கணிணி சான்றிதழ், முன் அனுபவச் சான்றிதழ்) ஆகியவற்றின் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- தபால் உறையின் மேல் பதவியின் பெயரைக் கட்டாயம் குறிப்பிட்ட வேண்டும்.
- விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.04.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
Nilgiris DHS Recruitment 2025
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
நிர்வக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நலவாழ்வுசங்கம் (District Health Society),
38, ஜெயில் ஹில் ரோடு, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
நீலகிரி மாவட்டம்.
Important Dates:
Starting Date for Submission of Application: 25.03.2025
Last Date for Submission of Application: 15.04.2025
Nilgiris DHS Recruitment 2025
Official Notification & Application Link:
Official Careers Website: Click Here
Official Notifications PDF: Click Here
நிபந்தனைகள் :
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது
- எந்த ஒரு காலத்திலும் பணி நிறுத்தம் செய்யப்படமாட்டாது.
- பணியில் சேருவதற்கு சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.
- பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
- விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றது.
- பணியிடங்கள் நிரப்ப இன சுழற்சிமுறையும் பின்பற்றப்படும்.
TNPSC Group – IV & II / II – A Important Questions
Join Our Whatsapp Group: Click here
Our Youtube Channel: Click here
Join Our Telegram Group: Click here