Nilgiris NTEP Recruitment 2025

நீலகிரி மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு – Nilgiris NTEP Recruitment 2025

நீலகிரி மாவட்ட நலச்சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025 -(Nilgiris NTEP Recruitment 2025)

நீலகிரி மாவட்ட சுகாதாரச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு தடுப்புத் திட்டத்தில் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  

Nilgiris NTEP Recruitment 2025 Notification

1. பணியின் பெயர்: மருத்துவ அலுவலர் – Medical Officer (TB Cell)

காலியிடங்கள்: 1

சம்பளவிகிதம்: ரூ. 60000 /-

கல்வித்தகுதி: MBBS or equivalent degree from institution recognized by Medical Council of India, Must have Completed Compulsory rotatory intership.

கூடுதல் தகுதி : –

  1. Diploma / MD Public Health / Tuberculosis & Chest diseases.
  2. One year experience in NTEP.
  3. Basic knowledge of computers.

2. பணியின் பெயர்: மாவட்ட பொது மற்றும் தனியார் கலப்பு ஒருங்கிணைப்பாளர் – District PPM (Public private Mix) Coordinator

காலியிடங்கள்: 1

சம்பளவிகிதம்: ரூ. 26,500 /-

கல்வித்தகுதி:

  1. Post Graduate.
  2. One-year Experience Working in the field of Communication / ACSM / Public Private Partnership / Health Projects / Programs.
  3. Permanent two-wheeler driving license & should be able to drive two-wheeler. 

கூடுதல் தகுதி:

  1. Preference to those who have worked in NTEP.
  2. Certificate / Diploma / Degree / Masters holders in Social Science / Mass Media / Communication / Rural Development Advocacy / Partnerships / related field.
  3. Basic knowledge of Computers.

Nilgiris NTEP Recruitment 2025

3. பணியின் பெயர்: முதுநிலை சிகிச்சை ஆய்வக மேற்பார்வையாளர் (Senior Treatment Laboratory Supervisor)

காலியிடங்கள்: 1

சம்பளவிகிதம்: ரூ. 19800 /-

கல்வித்தகுதி:

  1. Graduate. (OR)
  2. Diploma in Medical Laboratory technology or equivalent from a government-recognized institution.
  3. Permanent two-wheeler driving license & Should be able to drive two-wheeler.
  4. Certificate course in Computer Operations (Minimum two-wheeler).

கூடுதல் தகுதி:

  1. Minimum one year experience in NTEP. 

4. பணியின் பெயர்: முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (Senior Treatment Supervisor) 

காலியிடங்கள்:

சம்பளவிகிதம்: ரூ. 15000 /-

கல்வித்தகுதி:

  1. Bachelor’s Degree or Recognized sanitary inspector’s course.
  2. Certificate course in Computer Operation (Minimum 2 Months).
  3. Permanent two-wheeler driving license & Should be able to drive two-wheeler
  4. Certificate course in Computer Operations (Minimum two months). 

கூடுதல் தகுதி:

  1. Tuberculosis health visitor’s recognized course.
  2. Govt recognized degree/diploma in Social work or Medical Social work.
  3. Successful Completion of basic training course (Govt. recognized) for Multi-purpose health workers. 

Nilgiris NTEP Recruitment 2025

5. பணியின் பெயர்: ஆய்வக நுட்புநர் (Lab Technician) 

காலியிடங்கள்: 2

சம்பளவிகிதம்: ரூ. 13000 /-

கல்வித்தகுதி: Intermediate (10+2) and Diploma or Certificate Course in Medical Laboratory Technology or equivalent.

கூடுதல் தகுதி:

  1. One-year Experience in NTEP or Sputum smear microscopy.
  2. Candidates with Higher qualifications (for example Graduates) shall be preferred.

6. பணியின் பெயர்: ஓட்டுநர் (Mobile X-ray Van – Driver)

காலியிடங்கள்:

சம்பளவிகிதம்: ரூ. 13500 /-

கல்வித்தகுதி:

  1. High School Certificate.
  2. Permanent driving license of heavy motor vehicle.
  3. Knowledge of minor/routine repair of vehicles. 

விண்ணப்பிக்கும் முறை : 

  1. விண்ணப்பதாரர்கள் BIO-DATA with passport size photo – வுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் தங்கள் தகுதிக்கான அனைத்து சான்றிதழ்களின் (கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், ஆதார் அட்டை, பான்கார்டு, கணிணி சான்றிதழ், முன் அனுபவச் சான்றிதழ் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம்) ஆகியவற்றின் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  2. விண்ணப்பதாரர்கள் அனைத்து சான்றிதழ்களிலும் A/B நிலையில் உள்ள அலுவலரிடம் ATTESTED பெற்று இணைத்து அனுப்ப வேண்டும்.
  3. தபால் உறையின் மேல் பதவியின் பெயரைக் கட்டாயம் குறிப்பிட்ட வேண்டும்.
  4. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 09.04.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

Nilgiris NTEP Recruitment 2025

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : 

துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) அலுவலகம், 

 மாவட்ட காசநோய் மையம்

ஜெயில் ஹில் ரோடு,

அரசு மருத்துவமனை மருத்துவம் கல்லூரி வளாகம்,

உதகமண்டலம் – 645 001.

Important Dates:

Starting Date for Submission of Application: 25.03.2025

Last Date for Submission of Application: 09.04.2025

Nilgiris NTEP Recruitment 2025

Official Notification & Application Link:

Official Careers Website: Click Here
Official Notifications PDF: Click Here 

 

நிபந்தனைகள் : 

  1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது
  2. எந்த ஒரு காலத்திலும் பணி நிறுத்தம் செய்யப்படமாட்டாது.
  3. பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
  4. விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றது.

TNPSC Group – IV & II / II – A Important Questions

 

Join Our Whatsapp Group: Click here

Our Youtube Channel: Click here

Join Our Telegram Group: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

Central Government Jobs

TamilNadu Government Jobs

Railway Jobs

Bank Jobs