கடலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு – Nurse Jobs in Cuddalore District 2023

கடலூர் மாவட்ட தேசிய நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு – Nurse Jobs in Cuddalore District 2023

கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு கடலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலமாக  ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட்ட உள்ளதால் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Nurse Jobs in Cuddalore District 2023

1. பணியின் பெயர் : Staff Nurse MLHP

காலியிடங்கள் : 95

சம்பளவிகிதம் : ரூ. 18,000 /-

வயதுவரம்பு  : 50 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • Diploma NGM / B.Sc (Nursing) from Government of Government Approved Private Nursing Colleges which the Indian Nursing Council recognizes.

Selection process in Cuddalore DHS Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Nurse Jobs in Cuddalore District 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.cuddalore.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

National Health Mission Job Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

உறுப்பினர் செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,

எண். 05, பீச் ரோடு,

கடலூர் மாவட்டம் – 607 001.

Nurse Jobs in Cuddalore District 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.01.2023 (மாலை 5.00 மணிக்குள்)
Official Website Career page: Click Here
Official Notification & Application Form PDF: Click Here

Cuddalore District Recruitment 2023

நிபந்தனைகள் :
  • இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
  • காலிபணியிடங்கள் நியமனம் செய்வது மாறுதலுக்குட்பட்டது.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் :
  • பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்.
  • இருப்பிடச்சான்று.
  • சாதிச் சான்று.
  • மாற்றுத்திறனாளி / விதவை / கணவனால் கைவிடப்பட்டவர் / மூன்றாம் பாலித்தவர் சான்று.
  • கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரிந்தமைக்கான சான்று.
  • அரசு மருத்துவமனையில் பணி புரிந்து இருப்பின் சம்மந்தப்பட்ட மாவட்ட துறை தலைவரிடம் (DDHS / JDHS / DEAN) சான்று சமர்ப்பிக்கவும்.
  • தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து இருப்பின் இணை இயக்குநர் சான்று சமர்ப்பிக்கவும்.
  • TNNMC பதிவுச்சான்று.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்