கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை – Nurse Recruitment in Coimbatore 2023

கோயம்புத்தூர் மாவட்ட மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலைவாய்ப்பு – Nurse Recruitment in Coimbatore 2023

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கிராம மற்றும் நகரபுற ஆரம்ப சுகாதார நிலையம் / துணை சுகாதார நிலையம் / நலவாழ்வு மையங்களில் (Rural PHCs, UPHCs, HSCs & HWCs) காலியாக உள்ள  கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Nurse Recruitment in Coimbatore 2023

1. பணியின் பெயர் : Staff Nurse

காலியிடங்கள் : 119

வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டப்படிப்பு (B.Sc Nursing) – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இளங்கலை செவிலியர் பட்டப்படிப்பு மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிருணைந்த பாடத்திட்டம் (Intergrated Curriculum Registered under TN Nursing and Midwifery Council).

Selection process in Nurse Recruitment in Coimbatore 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Nurse Recruitment in Coimbatore 2023

விண்ணப்பிக்கும் முறை :  www.coimbatore.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

Coimbatore District Health Society Jobs 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

நிர்வாக செயலாளர்,

மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society),

துணை இயங்குநர் சுகாதார பணிகள்,

219, ரேஸ்கார்ஸ் ரோடு,

கோயம்புத்தூர் மாவட்டம் 

தொலைப்பேசி எண் : 0422 – 2220351.

Coimbatore District Health Society Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.01.2023 
Official Website Career page: Click Here
Official Notification PDF: Click Here
Official Application Form PDF: Click Here

Coimbatore DHS Recruitment 2023

நிபந்தனைகள் :
  • இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
  • பணியில் சேர்வதற்கு மேற்கண்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
  • காலிபணியிடங்கள் நியமனம் செய்வது மாறுதலுக்குட்பட்டது.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்