புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு – Pudukkottai DHS Recruitment 2023
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வயிலாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கீழ்க்கண்ட பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணியமர்த்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Pudukkottai Government Hospital Quality Manager Recruitment 2023 | Pudukkottai DHS Job Notification 2023 | Pudukkottai District Health Society Recruitment 2023 | Application Form PDF Download @ www.pudukkottai.nic.in | Pudukkottai invites applications for recruitment of Quality Manager Posts. The applicant is requested to Download the Application Form through Official Website @ www.pudukkottai.nic.in | The Last date for the receipt of the application along with the enclosures is 30.03.2023.Pudukkottai DHS Recruitment 2023
1. பணியின் பெயர் : தர மேலாளர் (Quality Manager)
சம்பளவிகிதம் : ரூ. 60,000 /-
வயதுவரம்பு : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- Master’s in Hospital Administration / Health Management / Public Health / Only Candidates with regular Courses to be included (Correspondance / Upon University / Online Course should be excluded.
- Applicant Must Possess a minimum 2 (two) years experience in public health / Hospital Administration.
Selection process in Pudukkottai DHS Recruitment 2023
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Pudukkottai DHS Recruitment 2023
விண்ணப்பிக்கும் முறை : www.pudukkottai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.
Pudukkottai DHS Recruitment 2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
முதல்வர்,
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
முள்ளூர்,
புதுக்கோட்டை.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.03.2023 (மாலை 5.45 மணிக்குள்)
Official Carrier website: Click Here
Official Notification & Application Form PDF: Click Here
நிபந்தனைகள் :
- இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: Click here
Join Our Youtube Channel: Click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
தமிழக அரசு வேலைவாய்ப்புகள்
இரயில்வே வேலைவாய்ப்புகள்
வங்கி வேலைவாய்ப்புகள்