Pudukkottai District Health Society Jobs 2023

Pudukkottai District Health Society Jobs

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு – Pudukkottai District Health Society Jobs 2023

புதுக்கோட்டை மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலமாக  கீழ்க்காணும் தற்காலிக காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
Pudukkottai DHS Lab Technician Recruitment 2023 | Pudukkottai District Health Society Job Notification 2023 | Pudukkottai District Health Society Recruitment 2023  Application PDF  Download @ www.pudukkottai.nic.in  |  Pudukkottai District Health Society invites applications for the recruitment of 02 Refrigeration Mechanic, Lab Technician Posts. The Applicants are requested to Download the Application Form through the official website @ www.pudukkottai.nic.in. The last date for the receipt of the application along with enclosures is 15.04.2023.

Pudukkottai District Health Society Jobs 2023 Notification

1. பணியின் பெயர் : Refrigeration Mechanic (குளிர்பதன கம்மியர்)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 20,000 /-

வயதுவரம்பு  : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் ITI (Refrigeration Mechanic & Air Conditioning) பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்துது ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • அதற்குரிய சான்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட வேண்டும்.

2. பணியின் பெயர் : Lab Technician (ஆய்வக நுட்புநர்)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 13,000 /-

வயதுவரம்பு  : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • 12 – ம் வகுப்பில் உரியியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மற்றும், மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் DMLT பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Selection process in Latest DHS Pudukkottai Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Latest DHS Pudukkottai Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :  www.pudukkottai.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ  மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

Latest Pudukkottai DHS job vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

துணை இயக்குநர்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
பழைய பேருந்து நிலையம் அருகில்,
நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில்,
மதுரை ரோடு,
புதுக்கோட்டை – 622 001.

Pudukkottai District job vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.04.2023 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification PDF: Click Here

DHS Application Form PDF: Click Here

latest DHS Job vacancy 2023

நிபந்தனைகள் :

  • இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது.
  • பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
  • எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கப்படும் அதிகாரம் நிருவாகத்திற்கு உண்டு.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்