புதுக்கோட்டை மாவட்ட நல்வாழ்வுத்துறையில் வேலைவாய்ப்பு 2025 -(Pudukkottai NHM Recruitment 2025)
புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பாட்டும் நகர்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் (Contract) தற்காலிமாக பணிபுரிய தகுதியாவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறது.
Puduukkottai NHM Recruitment 2025 Notification
1. பணியின் பெயர்: விபர உதவியாளர் (Data Assistant)
காலியிடங்கள்: 1
சம்பளவிகிதம்: ரூ. 15000 /-
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Graduation in Computer Application / IT / Business Administration / B.Tech (C.S) or (I.T) / BCA / BBA / BSC – IT / Graduation from an accredited institution or university with a one-year Computer Science Diploma or Certificate. Minimum 1 year of experience. Knowledge with Computers, particularly Microsoft Office, word, PowerPoint, Excel, and Access, as well as exposure to social sector programs at the federal, state, and local levels, would be crucial. Typing at 30 WPM in English and 25 WPM in Tamil will be crucial. Those with prior experience working in the health industry, especially AYUSH, will be given preference.
தேர்ந்தெடுக்கப்படும் முறை :
- Merit List
- Interview
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்ப படிவங்களை www.pudukkottai.nic.in என்ற இணையதள முகவரியில் ஆன்லையின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து நேரிலோ / தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
நிர்வக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலகம்,
பழைய பேருந்து நிலையம் அருகில்,
நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில்,
மதுரை ரோடு,
புதுக்கோட்டை – 622 001.
Pudukkottai NHM Recruitment 2025
Important Dates:
Starting Date for Submission of Application: 25.03.2025
Last Date for Submission of Application: 31.03.2025
Pudukkottai NHM Recruitment 2025
Official Notification & Application Link:
Official Careers Website: Click Here
Official Notifications PDF: Click Here
Official Application PDF: Click Here
நிபந்தனைகள் :
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது
- எந்த ஒரு காலத்திலும் பணி நிறுத்தம் செய்யப்படமாட்டாது.
- பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
- விண்ணப்பத்துடன் பணியிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (Self attested) சமர்பிக்க வேண்டும்.
- விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றது.
- 31.03.2025 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
TNPSC Group – IV & II / II – A Important Questions
Join Our Whatsapp Group: Click here
Our Youtube Channel: Click here
Join Our Telegram Group: Click here