Ramanathapuram District Health Society Jobs 2023

Ramanathapuram District Health Society Jobs

இராமநாதபுரம் மாவட்ட நகர்புற மருத்துவமனை நிலையங்களில் வேலை – Ramanathapuram District Health Society Jobs 2023

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நகர்புற மருத்துவ நிலையங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Ramanathapuram District Health Society Jobs 2023

1. பணியின் பெயர் : Medical Officer (மருத்துவ அலுவலர்)

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 60,000 /-

வயதுவரம்பு  : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • MBBS Degree awarded by a University or Institution recognized by the UGC for the purpose of its grants. The courses must have been approved by the Medical Council of India.

2. பணியின் பெயர் : பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை-II

காலியிடங்கள் : 9

சம்பளவிகிதம் : ரூ. 14,000 /-

வயதுவரம்பு  : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • 12 – ஆம் வகுப்பு தேர்ச்சியில் (உயிரியல், தாவரவியல் மற்றும் விலங்கியியல் பாடம்).
  • 10 – ஆம் வகுப்பில் தமிழை மொழிப் படமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 2 வருட பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் / சுகாதார ஆய்வார் / துப்புரவு ஆய்வாளர் கல்வித்தகுதி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • பொது சுகாதாரத்துறை இயக்குநர் அவர்களால் வழங்கப்படும் சான்று பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker / Support Staff)

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

வயதுவரம்பு  : 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • குறைந்தபட்சம் 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Selection process in Ramanathapuram DHS Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Ramanathapuram District Health Society Jobs 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.ramanathapuram.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

National Health Mission Job Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),

ஒருங்கிணைந்த  சுகாதார அலுவலக வளாகம்,

சிகில் ராஜவீதி,

கேணிக்கரை,

இராமநாதபுரம் மாவட்டம் – 623 501.

Ramanathapuram District Health Society Jobs 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.02.2023 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification & Application Form PDF: Click Here

latest Medical Officer vacancy

நிபந்தனைகள் :
  • இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
  • காலிபணியிடங்கள் நியமனம் செய்வது மாறுதலுக்குட்பட்டது.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் :
  • இப்பதவியக்குரிய பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ், +2 மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தகுதி தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள்.
  • இருப்பிட முகவரிக்கான ஆதாரம், நிரந்தர வசிப்பிட சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை / ஆதார் அடையாள அட்டை / குடும்ப அட்டை / வீட்டுவரி செலுத்திறதற்கான ரசீது.
  • கோவிட் – 19 தொற்று காலத்தில் பணிபுரிந்திருப்பின் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ். (துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், இணை இயக்குநர் நலப்பணிகள், முதல்வர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை).
  • உடல் ஊனமுற்றோர் / ஆதரவற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்