RBI( RBI Recruitment ) – ல் பட்டதாரிகளுக்கு அசிஸ்டென்ட் பணிகள்- 2022

1. Reserve Bank of India (RBI) – வங்கியில் Assistant பணி : –

மத்திய வங்கியான RBI (rbi recruitment) -வில் காலியாக உள்ள உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

RBI Recruitment

பணியின் பெயர் : Assistant 

காலியிடங்கள் : 950

சம்பளவிகிதம் : ரூ. 20,700 – 55,700

வயதுவரம்பு : 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்று ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணி புரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : RBI – ஆல் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். அவை வருமாறு.

1. Preliminary Exam

2. Main Exam

மேற்கண்ட இரண்டு கட்ட தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள், தேர்வு நேரம் பற்றிய விபரம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

I. Preliminary Examination (Multiple Choice) : –

1. English Language – 30 (Questions) – 30 (Marks)

2. Numerical Ability – 35 (Questions) – 35 (Marks)

3. Reasoning Abilty – 35 (Questions) – 35 (Marks)

மொத்தம் 60 நிமிடங்களில் – 100 கேள்விகளுக்கு – 100 மதிப்பெண்கள் கேட்கப்படும்..

II. Main Examination (Multiple Choice) : –

1. Test of Reasoning – 40 (Questions) – 40 (Marks) – 30 (Minutes)

2. Test of English Language – 40 (Questions) – 40 (Marks) – 30 (Minutes)

3. Test of Numerical Ability – 40 (Questions) – 40 (Marks) – 30 (Minutes)

4. Test of General Awareness – 40 (Questions) – 40 (Marks) – 25 (Minutes)

5. Test of Computer Knowledge – 40 (Questions) – 40 (Marks) – 20 (Minutes)

மொத்தம் 135 நிமிடங்களில் – 200 மதிப்பெண்களுக்கு – 200 கேள்விகள் கேட்கப்படும்.

rbi recruitment

தோராயமாக எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி : மார்ச் 26, 27  – 2022

தமிழ்நாட்டில் முதல் கட்ட எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள் :  சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.

முதல் கட்ட எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 450.  (SC / ST / PWD / EWS பிரிவினருக்கு ரூ. 50.)  இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.rbi.org.in  என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 8.3.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

rbi recruitment

 

2. NAINITAL BANK – வங்கியில் Management Trainees & Clerks பணிகள் :-

தனியார் துறையை சேர்ந்த வணிக வங்கியான NAINITAL BANK – ல் மேனேஜ்மென்ட் டிரெய்னி & கிளார்க் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

1. பணியின் பெயர் : Management Trainee

காலியிடங்கள் : 50

சம்பளவிகிதம் : ரூ. 30,000

வயதுவரம்பு : 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  ஏதாவதொரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று வங்கி / நிதி நிறுவனங்களில் 2 வருட பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Clerks

காலியிடங்கள் : 50

சம்பளவிகிதம் : ரூ. 17,900

வயதுவரம்பு : 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  ஏதாவதொரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று வங்கி / நிதி நிறுவனங்களில் 1 வருட பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில்  பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் மாதம் : மார்ச்

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 1,500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.nainitalbank.co.in  என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.2.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்