திண்டுக்கல் மாவட்ட சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு – 2022
திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (Sakhi-One Step Centre) – ல் கீழ்க்கண்ட காலியாக பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
social welfare department recruitment 2022
1. பணியின் பெயர் : Case Worker – 1 (வழக்கு பணியாளர் – 1)
காலியிடங்கள் : 02
சம்பளவிகிதம் : 15,000 /-
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- Bachelor in Law/Social Work/Sociology/Social Science/Psychology with at least 3 years experience of working on women-related relevant domains in a Government or Non-Government project/Programme.
2. பணியின் பெயர் : Case Worker – 2 (வழக்கு பணியாளர் – 2)
காலியிடங்கள் : 03
சம்பளவிகிதம் : 15,000 /-
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- Bachelor in Law/Social Work/Sociology/Social Science/Psychology with at least 3 years experience of working on women-related relevant domains in a Government or Non-Government project/Programme.
3. பணியின் பெயர் : Security Guard (பாதுகாவலர்)
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : 10,000 /-
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Multipurpose Worker (பல்நோக்கு உதவியாளர்)
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : 6,400 /-
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Selection process in social welfare department recruitment 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for social welfare department recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.dindigul.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
Dindingul social welfare department jobs 2022
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அறை எண்: 88, (தரைதளம்), மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், திண்டுக்கல் மாவட்டம் – 624 004.Dindigul social welfare department vacancy 2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.11.2022
Official Notification & Application PDF : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here
தமிழக ரேசன் கடைகளில் 6503 விற்பனையாளர் & கட்டுநர் பணிகள் – tn drb ration shop recruitment 2022
TAMILAN EMPLOYMENT – HOME PAGE
மயிலாடுதுறை கிராம உதவியாளர் பணிகள் – village assistant jobs 2022
TAMILAN EMPLOYMENT – HOME PAGE