Egmore GH Ward Manager Recruitment 2023

Egmore GH Ward Manager Recruitment 2023

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – Egmore GH Ward Manager Recruitment 2023 சென்னை எழும்பூர் மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு  முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியத்தில் பணிபுரிவதற்கு தகுதியானவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Egmore GH Ward Manager Jobs Notification 2023 1. பணியின் பெயர் : Ward Manager காலியிடங்கள் : 02 சம்பளவிகிதம் : ரூ. 10,000 […]

Egmore GH Ward Manager Recruitment 2023 Read More »