Karur District Court Recruitment 2022
கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு – district court recruitment 2022 கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணியில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III பதவிகளுக்கு தற்காலிக பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Karur District Court Recruitment 2022 பணியின் பெயர் : சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III காலியிடங்கள் : 08 ஊதிய விகிதம் : ரூ. 20,600 – 65,500 வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். […]
Karur District Court Recruitment 2022 Read More »