தமிழ்நாடு சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறையில் வேலைவாய்ப்பு – Tamil Nadu Climate Change Mission Jobs 2023
தமிழ்நாடு சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்ற இயக்கத்திற்கு பல்வேறு கீழ்க்கண்ட பணியிடங்களில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.Tamil Nadu Climate Change Mission Jobs 2023
1. பணியின் பெயர் : Project Associate
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ. 60,000 /-
கல்வித்தகுதி :
- MBA from any Reputed institution.
- Graduation from any discipline.
- Graduation in Environmental Science / Environment Management.
- Experience: Minimum 2 years in relevant field.
2. பணியின் பெயர் : Accountant
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 30,000 /-
கல்வித்தகுதி :
- M.Com / B.Com with 5 years experience having good knowledge in Tally Software.
3. பணியின் பெயர் : Data Management Assistant
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ. 25,000 /-
கல்வித்தகுதி :
- Any Degree with computer knowledge in typing in both Tamil and English.
4. பணியின் பெயர் : Personal Assistant
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000 /-
கல்வித்தகுதி :
- Any Degree with Typist, Preferable Stenographer.
Selection process in TNCCM Recruitment 2023
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Tamil Nadu Climate Change Mission Jobs 2023
விண்ணப்பிக்கும் முறை : www.environment.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.
Tamil Nadu Climate Change Mission Recruitment 2023
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.02.2023
Official Website Career page: Click Here
Official Notification PDF : Click Here
Online Apply Form : Click Here
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here