Tamil Nadu Climate Change Mission Jobs 2023

Tamil Nadu Climate Change Mission Jobs 2023

தமிழ்நாடு சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறையில் வேலைவாய்ப்பு – Tamil Nadu Climate Change Mission Jobs 2023

தமிழ்நாடு சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்ற இயக்கத்திற்கு பல்வேறு கீழ்க்கண்ட  பணியிடங்களில்  பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Tamil Nadu Climate Change Mission Jobs 2023

1. பணியின் பெயர் : Project Associate 

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 60,000 /-

கல்வித்தகுதி :

  • MBA from any Reputed institution.
  • Graduation from any discipline.
  • Graduation in Environmental Science / Environment Management.
  • Experience: Minimum 2 years in relevant field.

2. பணியின் பெயர் : Accountant

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 30,000 /-

கல்வித்தகுதி :

  • M.Com / B.Com with 5 years experience having good knowledge in Tally Software.

3. பணியின் பெயர் : Data Management Assistant

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 25,000 /-

கல்வித்தகுதி :

  • Any Degree with computer knowledge in typing in both Tamil and English.

4. பணியின் பெயர் : Personal Assistant

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,000 /-

கல்வித்தகுதி :

  • Any Degree with Typist, Preferable Stenographer. 

Selection process in TNCCM Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Tamil Nadu Climate Change Mission Jobs 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.environment.tn.gov.in    என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.

Tamil Nadu Climate Change Mission Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.02.2023 

Official Website Career page: Click Here

Official Notification PDF : Click Here 

Online Apply Form : Click Here 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்