Palani Murugan Temple Recruitment 2025
அருள்மிகு பழனி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 : (Palani Murugan Temple Recruitment 2025) திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் மற்றும் வட்டம், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தகுதியான இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Palani Murugan Temple Recruitment 2025 Notification pdf (i) வெளித்துறை காலியாகவுள்ள பணியிடங்கள்:- 1. பதவியின் பெயர்: இளநிலை உதவியாளர் காலிபணியிடம்: 7 சம்பளவிகிதம்: Rs. 18500 […]
Palani Murugan Temple Recruitment 2025 Read More »