கரூர் மாவட்ட சுகாதார மையத்தில் வேலைவாய்ப்பு -medical recruitment 2021
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் வேலை :- கரூர் மாவட்ட சுகாதார மையத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொகுப்பூதியத்தில் 11 மாதகால ஒப்பந்த அடிப்படையில் (medical recruitment) பணி புரிய கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. medical recruitment 1. பணியின் பெயர் : மருத்துவ அலுவலர் (Medical Officer) காலியிடம் : 1 சம்பளவிகிதம் : ரூ. 40,000 கல்வித்தகுதி : MBBS தேர்ச்சியுடன் Internship […]
கரூர் மாவட்ட சுகாதார மையத்தில் வேலைவாய்ப்பு -medical recruitment 2021 Read More »