DSSC – ல் Stenographer / Clerk / Multi Tasking Staff பல்வேறு பணிகள் – dssc recruitment 2021
DSSC – ல் Stenographer / Clerk / Multi Tasking Staff பல்வேறு பணிகள் – dssc recruitment 2021 நீலகிரியிலுள்ள பாதுகாப்பு சேவைகள் ஊழியர் கல்லூரியில் (dssc recruitment 2021) கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. 1. பணியின் பெயர் : Stenographer Grade – II காலியிடங்கள் : 4 (UR-3, OBC-1) சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100 கல்வித்தகுதி : +2 […]