தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – tanuvas jobs 2022
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் தற்காலிக அடிப்படையில் Technical Assistant பணிக்கு நேர்காணல் மூலமாகத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
tanuvas jobs 2022
பணியின் பெயர் : Technical Assistant
காலியிடங்கள் : 01
ஊதியவிகிதம் : ரூ. 8,000
கல்வித்தகுதி : Life Sciences பாடப்பிரிவில் B.SC / M.SC பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Biotechnology பாடப்பிரிவில் B.Tech / M.Tech பட்டப்படிப்பில் தேர்ச்சி அல்லது Bioinformatics பாடப்பிரிவில் PG (Diploma) – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Selection Process for TANUVAS Jobs Technical Assistant 2022 :
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
How to Apply for TANUVAS Technical Assistant 2022 :
விண்ணப்பிக்கும் முறை : முழு பயோடேட்டாவுடன் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணலுக்காக கீழ்க்கண்ட முகவரியில் நடைபெற உள்ளது. மேலும் வயதுவரம்பு தகுதிகள், ஆதார் அடையாள அட்டை மற்றும் அனுபவச் சான்றிதழ்கள் போன்ற அசல் சான்றிதழ்களுடன் வருமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The Bioinformatics Centre,
2nd Floor, Dr. Bertie Desouza Clinical Block,
Madras Veterinary College,
Chennai – 600 007.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 11.08.2022 (காலை 11.00 மணிக்கு)
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.tanvas.ac.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TANUVAS Official Notification PDF : Click Here
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here