தமிழ்நாட்டில் Teacher’s Recuirtment Board (TRB)-ல் சிறப்பு ஆசிரியர்களான Craft Instructor,
Art Master, Music Teacher, Physical Education Teacher – க்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:02/2021
பணியின் பெயர் : Craft Instructor
காலியிடங்கள் : 341
பணியின் பெயர் : Art Master
காலியிடங்கள் : 365
பணியின் பெயர் : Music Teacher
காலியிடங்கள் : 91
பணியின் பெயர் : Physical Education Teacher
காலியிடங்கள் : 801
மேற்கண்ட அனைத்து பணிகளுக்கான வயது மற்றும் கல்வித்தகுதி விபரம் வருமாறு.
வயது வரம்பு : 1.7.2021 தேதியின்படி விண்ணப்பத்தாரர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் அந்தந்த பணிக்கு ஏற்ற பிரிவில் இளங்கலை படிப்பும் தொழில் தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
TRB
தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் கேள்விகள் Objective Type Multiple Choice question கேட்கப்படும் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் கேட்கப்படும்,
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. SC / ST / PWD பிரிவினருக்கு ரூ.250 -யை கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதள மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.4.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.