Tenkasi Social Welfare Department Jobs 2023

Tenkasi Social Welfare Department Jobs 2023

தென்காசி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் வேலைவாய்ப்பு – Tenkasi Social Welfare Department Jobs 2023

தென்காசி மாவட்டம், குடும்ப வன்முறையிலிருந்து பெண்கள் பாதுகாக்கும் சட்டம் 2005 – ன் படி பெண்களிடமிருந்து பெறப்படும் வழக்குகளை விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அலுவலர் பணியிடம் தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் (பெண்கள் மட்டும்) நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
Tenkasi Social Welfare Department Job Recruitment 2023 | Tenkasi Social Welfare Department Jobs Notification 2023 |  Application Form PDF Download @ www.tenkasi.nic.in| Tenkasi invites applications for recruitment of Protection Officer Posts. The applicant is requested to Download the Application Form through Official Website @ www.tenkasi.nic.in | The Last date for the receipt of the application along with the enclosures is 10.05.2023.

Social Welfare Department Jobs 2023

1. பணியின் பெயர் : பாதுகாப்பு அலுவலர் (Protection Officer)

சம்பளவிகிதம்  : ரூ. 30,000 /-

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

  • M.A Socialogy / Social work / Psycology with Computer Knowledge.

Selection process in Tenkasi Social Welfare Dept 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing.
  • Interview

How to Apply for Tenkasi Social Welfare Department Job 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.tenkasi.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

Latest Tenkasi Social Welfare Department Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

மாவட்ட சமூகநல அலுவலகம்,

H86A, தமிழ்நாடு வீட்டுவசதிவாரியகுடியிருப்பு,

தென்காசி மாவட்டம் – 627 811.

Tenkasi Social Welfare Department Job Vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.05.2023 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification PDF : Click Here

Official Application Form PDF:  Click Here 

latest Social welfare Department Job vacancy 2023

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: Click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்