தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு – Theni DCPU Recruitment 2025
தமிழ்நாடு அரசு – சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Theni DCPU Recruitment 2023
1. பணியின் பெயர்: Social Worker
காலியிடங்கள்: 01
சம்பளவிகிதம்: ரூ. 18,536 /-
வயதுவரம்பு: 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சமூகப்பணி / சமூகவியல் / சமூக அறிவியல் ஆகிய ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குழந்தைத் தொடர்பான பணிகளில் ஏற்கனவே பணி புரிந்த அனுபவம் பெற்றிருப்பதுடன், கணினித்திறன் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை
- Short Listing
- Interview
விண்ணப்பிக்கும் முறை : www. theni.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு வந்து சேருமாறு விரைவு தபாலில் அனுப்பவும்.
Department of Social Defence Recruitment 2025
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
District Child Protection Officer,
District Child Protection Office,
District Block Level Officer Building – II Collectorate Campus,
District Employment Office Upstairs,
Theni – 625 531.
Important Dates:
Starting Date for Submission of Application: 27.03.2025
Last Date for Submission of Application: 10.04.2025
Theni DCPU Recruitment 2025
Official Notification & Application Link:
Official Careers Website: Click Here
Official Notifications & Online Form PDF: Click Here
குறிப்பு : –
- முறையாக பூர்த்தி செய்யப்பட்டாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீக்கப்பட்டாது.
- தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் நியமனம் அமையும், இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.
- மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A Important Questions
Join Our Whatsapp Group: Click here
Our Youtube Channel: Click here
Join Our Telegram Group: Click here