தேனி மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு – Theni district govenment jobs 2025
தேனி மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 106 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தத்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தெரிந்து கொள்ளலாம்.
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்களாக பணிநியமனம் செய்யப்படுவோர் ஓராண்டு கால பணிக்குப் பின்பு, தொகுப்பூதியத்திலிருந்து சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
Theni district government jobs 2025 Cook Assistant jobs Notification
பணியின் பெயர்: சமையல் உதவியாளர்
காலிப்பணியிடங்கள்: 106
சம்பளவிகிதம் : ரூ. 3000 – 9000
வயதுவரம்பு: 21 வயது முதல் 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பப்படிவத்தை www.theni.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்படிவத்தை டவுன்லோடு செய்து அதை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மட்டும் விண்ணப்பிக்க தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
நிபந்தனைகள் :
- நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கீ.மிக்குள் இருக்க வேண்டும். (ஊராட்சி : குக்கிராமம்,வருவாய் கிராமம், போன்றவைகள் கணக்கில் எடுத்துக் கொள்ள தேவையில்லை.)
- காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மட்டும் விண்ணப்பிக்க தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
- விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ் SSLC மதிப்பெண் சான்றிதழ் (தோல்வி / தேர்ச்சி) குடும்ப அட்டை, இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, சாதிச்சான்று போன்றவற்றின் நகல் இணைக்கப்பட வேண்டும்.
- விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறானளிகள் (குறைவான பார்வைத்திறன் மூக்குக் கண்ணாடி மூலம் சரி செய்யப்பட்டது உடல் குறைபாடு ஒரு கால் குணப்படுத்தப்பட்ட தொழுநோய் – 40% கைகளின் முழு செயல்பாட்டு திறன், உணர்திறன் மற்றும் செயல்திறன் உள்ளிடக்கியது. திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட கற்றல் திறன் குறைபாடு மிதமான) அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும்.
- நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
- மேற்குறிப்பட்ட தகுதிகளை உடையோர் 15.04.2025 முதல் 26.04.2025 வரை (வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00மணி வரை) விண்ணப்பிக்கலாம்.
Important Dates:
Starting Date for Submission of Application: 15.04.2025
Last Date for Submission of Application: 26.04.2025
Theni District Government Jobs 2025
Official Notification & Application Link:
Official Careers Website: Click Here
Official Notification & Application PDF: Click Here
TNPSC Group – IV & II / II – A Important Questions
Join Our Whatsapp Group: Click here
Our Youtube Channel: Click here
Join Our Telegram Group: Click here