Thiruvanaikaval Jambukeswarar Temple Jobs 2023

Thiruvanaikaval Jambukeswarar Temple Jobs

இந்து சமய அறநிலைத்துறை அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் வேலைவாய்ப்பு – Thiruvanaikaval Jambukeswarar Temple Jobs 2023

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவாணைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் கீழ்க்கண்ட காலி பணியிடங்களுக்கு இந்து மதத்தைச்சார்ந்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
Thiruvanaikaval Jambukeswarar Temple Recruitment 2023 | Thiruvanaikaval Jambukeswarar Temple Job Notification 2023 |  Application Form PDF Download @ www.hrce.tn.gov.in  | TNHRC Trichy invites applications for recruitment of 07 Typist, Assistant Wireman, Watchman, Sweeper Posts. The applicant is requested to Download the Application Form through Official Website @ www.hrce.tn.gov.in | The Last date for the receipt of the application along with the enclosures is 11.05.2023.

Thiruvanaikaval Jambukeswarar Temple Jobs 2023

1. பணியின் பெயர் : தட்டச்சா் (Typist)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம்  : ரூ. 18,500 – 58,600 /-

கல்வித்தகுதி :

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி மற்றும்
  • அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)
  • தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (அல்லது)
  • ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை
  • கணினி பயன்பாடு மற்றும் அலுவலகத் தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : உதவி மின்பணியாளர் (Assistant Wireman)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம்  : ரூ. 15,600 – 52,400 /-

கல்வித்தகுதி :

  • அரசால் / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் / மின் கம்பிப்பணியாளர் நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து – H – சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : காவலர் (Watchman)

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம்  : ரூ. 15,900 – 50,400 /-

கல்வித்தகுதி :

  • தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : பெருக்குபவர் (Sweeper)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம்  : ரூ. 15,900 – 50,400 /-

கல்வித்தகுதி :

  • தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

Selection process in Thiruvanaikaval Jambukeswarar Temple Job vacancy 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing.
  • Interview

How to Apply for TNHRCE Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :  www.hrce.tn.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

Thiruvanaikaval Jambukeswarar Temple Jobs 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

உதவி ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்,

திருவாணைக்காவல்,

திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

TNHRCE Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.05.2023 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification & Application Form PDF:  Click Here 

latest TNHRCE Job vacancy 2023

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: Click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்