Tiruchirappalli DHS Recruitment 2023

Tiruchirappalli DHS Recruitment 2023

திருச்சி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையில்  வேலைவாய்ப்பு – Tiruchirappalli DHS Recruitment 2023

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள நகர்புற மருத்துவ நிலையங்களில் காலியாக  உள்ள கீழ்காணும் பணியிடங்களுக்கு மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக /  ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Tiruchirappalli DHS Recruitment 2023

1. பணியின் பெயர் : மருத்துவ அலுவலர் (Medical Officer)

காலியிடங்கள் : 25

சம்பளவிகிதம் : ரூ. 60,000 /-

வயதுவரம்பு  : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • இளங்கலை மருத்துவர் படிப்பு (MBBS) தேர்ச்சி பெற்று பதிவு செய்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Health Inspector (Gr-II)

காலியிடங்கள் : 25

சம்பளவிகிதம் : ரூ. 14,000 /-

வயதுவரம்பு  : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • 12 – ஆம் வகுப்பில் (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  மற்றும் 
  • 10 – ஆம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் சுகாதார ஆய்வாளர் / துப்புரவு ஆய்வாளர் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Health Worker / Support Staff

காலியிடங்கள் : 25

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

வயதுவரம்பு  : 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • 8 – ஆம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

Selection process in DHS Trichy Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Trichy District Health Society jobs 2023

விண்ணப்பிக்கும் முறை :  www.tirchirappalli.nic.in    என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

National Health Mission Job Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,

ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில்,

T.V.S  டோல்கேட்,

திருச்சிராப்பள்ளி – 620 020.

தொலைப்பேசி எண் : 0431 – 2333112.

மின்னஞ்சல் முகவரி : dphtry@nic.in

DHS Trichirappalli Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.02.2023 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification & Application Form PDF: Click Here

latest TN District Health Society vacancy 2023

நிபந்தனைகள் :
  • இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
  • காலிபணியிடங்கள் நியமனம் செய்வது மாறுதலுக்குட்பட்டது.
  • பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்