Tiruppur DHS Recruitment 2024

Tiruppur DHS Recruitment 2024

திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society)  வேலைவாய்ப்பு – Tiruppur DHS Recruitment 2024

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மையங்களில் கீழ்க்கண்ட  பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Tiruppur District Health Society Recruitment 2024

1. பணியின் பெயர் : ஆய்வக நுட்புநர் நிலை – II

காலியிடங்கள் : 02

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 15,000 /-

கல்வித்தகுதி : பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட வேதியியல் அல்லது உயிர் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் மற்றும் மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் பட்டப்படிப்பு  (இரண்டு ஆண்டுகள்) King of Preventive Medicine and Research அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டது. 

2. பணியின் பெயர் : Hospital Worker / Support Staff 

காலியிடங்கள் : 11

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Multi-Purpose Health Worker 

காலியிடங்கள் : 12

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

4. பணியின் பெயர் : Sanitary Worker

காலியிடங்கள் : 06

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

5. பணியின் பெயர் : Security 

காலியிடங்கள் : 03

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

6. பணியின் பெயர் : Proramme – Administrative Assistant

காலியிடங்கள் : 01

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 18,000 /-

கல்வித்தகுதி : Recognized Graduate Degree with fluency in MS office package with one year experience of managing office and providing support of health Programme / National rural Health Mission (NRHM) Knowledge of accountancy and having drafting skills are required.

7. பணியின் பெயர் : District Quality Consulant

காலியிடங்கள் : 01

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 40,000 /-

கல்வித்தகுதி : Basic Degree : Dental / AYIJSH / Nursing / Social Science / Life Science Graduates with Post Graduation: Master Degree in Hospital Administration (MHA) / Public Health (MPH) / Health Management (MHM) (Full time or equivalent) with 2 years experience in Health Administration. Desirable training / experience on NABH / IS09001:2008 / Six sigma / Lean / Kaizen would be preferred, Previous work experience in the field of health quality would be an added

8. பணியின் பெயர் : IT Coordinator (LIMS)

காலியிடங்கள் : 01

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 20,000 /-

கல்வித்தகுதி : MCA / BE / B.Tech with 1 year experience in the relevant field.

9. பணியின் பெயர் : IT Coordinator 

காலியிடங்கள் : 01

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 20,000/-

கல்வித்தகுதி : MCA / BE / B.Tech with 1 year experience in the relevant field.

10. பணியின் பெயர் : Data Entry Operator

காலியிடங்கள் : 02

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 13,500 /-

கல்வித்தகுதி : B.Sc  Computer Science or Bachelor of Computer application (or) any degree with diploma in computer application from the recognized university.

11. பணியின் பெயர் : Block Account Assistant

காலியிடங்கள் : 02

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 16,000 /-

கல்வித்தகுதி : B.Com graduate (or) B.A (Corporate) / BCS with Minimum experience in maintenance of accounts. Account assistant should have Computer Skills and also should be well versed in operating “Tally  Package”. 

12. பணியின் பெயர் : Assistant – Computer Operator

காலியிடங்கள் : 01

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 13,500 /-

கல்வித்தகுதி : Any Degree with Diploma in Computer Application of MS Office.

13. பணியின் பெயர் : Physiotherapist

காலியிடங்கள் : 02

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 13,000 /-

கல்வித்தகுதி : Any Degree with Diploma in Computer Application of MS Office Essential; Bachelors Degree in Physiotherapist (BPT).

Desirable: Atleast 2 years experience of working in a Hospital.

14. பணியின் பெயர் : Audiologist & Speech Therapist

காலியிடங்கள் : 01

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 23,000 /-

கல்வித்தகுதி :

  1. Must have Passed BSC with subjects Physics, Chemistry, Botany and Zoology or Physics, Chemistry, Biology with my one of the related subjects.
  2. Must have passed a one year certificate course in Audiometry from Government Medical Institutions under the Control of the Director of Medical Education or in any other Institution recognized by me state or Central Government

15. பணியின் பெயர் : Lab Technician (Grade -III)

காலியிடங்கள் : 01

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 13,000 /-

கல்வித்தகுதி : Passed Diploma or a Bachelors degree in Medical Laboratory Technician undergone in my institution by the Director of Medical Education.

16. பணியின் பெயர் : Radiographer

காலியிடங்கள் : 02

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 13,300 /-

கல்வித்தகுதி : B.Sc. Radiography.

17. பணியின் பெயர் : MPHW / Multi Purpose Health Worker (Health Inspector (Grade II)) 

காலியிடங்கள் : 16

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 14,000 /-

கல்வித்தகுதி :

  1. Must have passed plus two with Biology or Botany and Zoology.
  2. Must have passed Tamil language as a subject in SSLC level.
  3. Must possess two years for Multi Purpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course training / Offered by recognized provate institution / Universities including Gandhigram Rural Trainging Course Trust / Deemed Institute Certificate granted by the Public Health and Preventive Medicine. 

18. பணியின் பெயர் : Staff Nurse / MLHP

காலியிடங்கள் : 08

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 18,000 /-

கல்வித்தகுதி : Diploma in GNM / B.Sc… (Nursing).

19. பணியின் பெயர் : Medical Officer

காலியிடங்கள் : 07

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 60,000 /-

கல்வித்தகுதி : MBBS – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

 

Selection process in Tiruppur DHS Recruitment 2024

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Tiruppur DHS Recruitment 2024

விண்ணப்பிக்கும் முறை :  www.tiruppur.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ மற்றும் (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.

Tiruppur DHS job vacancy 2024

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

நிர்வக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலகர், 
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
147 – பூலுவபட்டி பிரிவு,
நெருப்பெரிச்சல் சாலை,
திருப்பூர் – 641 602.
தொலைபேசி எண் : 04212478503.

Tiruppur District job vacancy 2024

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 03.07.2024 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification : Click Here

Application Form PDF: Click Here

latest DHS Job vacancy 2024

நிபந்தனைகள் :

  1. இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
  2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது.
  3. பணியில் சேருவதற்கான சுயவிருப்பு ஒப்புதல் கடிதம் (Undertaking) மற்றும் 11 மாத ஒப்பந்த பத்திரம் அளிக்க வேண்டும்.

குறிப்பு : 

  1. விண்ணப்பப் படிவங்களை http://tiruppur.nic.in/notice _category/recruitment/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிற்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து மாவட்ட நலவாழ்வு சங்கம், திருப்பூர் அலுவலகத்தில் 03.07.2024 அன்று மாலை 5.00 மணிக்குள்  நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  2. கீழே கையொப்பமிட்டவர்களுக்கு சான்றிதழ் சரிப்பார்ப்பு / தேர்வுக்கு பொருத்தமான வேட்பாளரை அழைக்கும் உரிமை உள்ளது.
  3. மேற்குறிப்பிட்ட காலிப் பணியிடங்கள் தோராயமானதாகும். மேலும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டதாகும். மேலும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள  தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
  4. விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 8 -ம் வகுப்பிற்குரிய மதிப்பெண் சான்று / பள்ளி மாற்றுச்சான்று இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேற்குரிய ஆவணங்கள் முழுமையாக இணைக்கப்பட்டாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டாது.
  5. காலிப்பணியிடங்கள் உள்ள வட்டாரங்களுக்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சம்மந்தப்பட்ட வட்டாரங்களில் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாதபட்சத்தில் மட்டுமே அருகிலுள்ள வட்டாரம் / மாவட்டங்களில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
  6. சம்மந்தப்பட்ட பதவிகளுக்கான அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: Click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்