திருப்பூர் மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலைவாய்ப்பு 2025 -(Tiruppur DHS Recruitment 2025)
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பாட்டிற்கு வரும் 12 நகர்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் (Contract) தற்காலிமாக பணிபுரிய தகுதியாவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறது.
Tiruppur DHS Recruitment 2025 Notification
1. பணியின் பெயர்: மருத்துவ அலுவலர் (Medical Officer)
காலியிடங்கள்: 12
சம்பளவிகிதம்: ரூ. 60000 /-
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: MBBS degree awarded by a university or Institution recognized by the UGC for the purpose of its grants. The courses must have been approved by the Medical Council of India / NMC. should have registered in Tamil Nadu Medical Council.
2. பணியின் பெயர்: செவிலியர் (Staff Nurse)
காலியிடங்கள்: 12
சம்பளவிகிதம்: ரூ. 18000 /-
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc, Nursing from the Institution recognized by the Nursing Council.
Tiruppur DHS Recruitment 2025
3. பணியின் பெயர்: பல்நோக்கு சுகாதார பணியாளர் (MPHW (HI Gr-II))
காலியிடங்கள்: 12
சம்பளவிகிதம்: ரூ. 14000 /-
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
- Must have passed plus two with Biology or Botany and Zoology.
- Must have passed Tamil Language as a Subject in S.S.L.C level.
- Must possess two years for Multipurpose health worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course training / Offered by recongnized private Institution / Turst / Universities Including Gandhigram Rural Institute training course certificate granted by the Director of Public Health and Preventive Medicine.
4. பணியின் பெயர்: ஆதரவு ஊழியர் (Support Staff / Hospital Worker)
காலியிடங்கள்: 12
சம்பளவிகிதம்: ரூ. 8500 /-
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Tiruppur DHS Recruitment 2025
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்ப படிவங்களை www.tiruppur.nic.in என்ற இணையதள முகவரியில் ஆன்லையின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து நேரிலோ / தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
நிர்வக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலச்சங்கம் (District Health Society),
147 – பூலுவபட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை,
திருப்பூர் – 641 602.
தொலைபேசி எண் : 0421 – 2478503.
Tiruppur DHS Recruitment 2025
Important Dates:
Starting Date for Submission of Application: 13.03.2025
Last Date for Submission of Application: 24.03.2025
Official Notification & Application Link:
Official Careers Website: Click Here
Official Notifications PDF: Click Here
Official Application PDF: Click Here
நிபந்தனைகள் :
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது
- எந்த ஒரு காலத்திலும் பணி நிறுத்தம் செய்யப்படமாட்டாது.
- பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
- விண்ணப்பத்துடன் பணியிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (Self attested) சமர்பிக்க வேண்டும்.
- விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றது.
- 24.03.2025 அன்று மாலை 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
TNPSC Group – IV & II / II – A Important Questions
Join Our Whatsapp Group: Click here
Our Youtube Channel: Click here
Join Our Telegram Group: Click here