திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு – Tiruvallur DHS Recruitment 2023
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட நல சங்கத்தின் (District Health Society) கட்டுப்பாட்டில் உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Applications are invited for appointment on Contract basis in Department of Public Health, Tiruvallur District.
Tiruvallur DHS Recruitment 2023
1. பணியின் பெயர் : IT Coordinator (LIMS)
காலியிடங்கள் : 01
மாத ஊதியம் : ரூ. 21,000 /-
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- MCA / B.E (Bio-Medical Engineering) / B.Tech. / MSc (Bio-Medical Engineering) / M.Sc (MLT) with 1-year Experience in the field of Medical Laboratory Service will be preferred.
2. பணியின் பெயர் : Dental Assistant
காலியிடங்கள் : 04
மாத ஊதியம் : ரூ. 13,800 /-
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தது 1 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Tiruvallur DHS Recruitment 2023
3. பணியின் பெயர் : Sector Health Nurse / Urban Health Manager
காலியிடங்கள் : 05
மாத ஊதியம் : ரூ. 25,000 /-
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- M.Sc Nursing / Community Health / paediatrics / Obstetrics & Gynecபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தது 1 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Announcement of Department of Public Health and Preventive Medicine 2023
4. பணியின் பெயர் : Account Assistant
காலியிடங்கள் : 02
மாத ஊதியம் : ரூ. 16,000 /-
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- B.Com With Tally with 2 years Experience.
5. பணியின் பெயர் : Data Entry Operator
காலியிடங்கள் : 01
மாத ஊதியம் : ரூ. 13,500 /-
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- Computer Graduate or any degree with diploma in Computer Application from a recognized university.
6. பணியின் பெயர் : Auxiliary Nurse Mid wives (ANM) / Urban Health Nurse
காலியிடங்கள் : 08
மாத ஊதியம் : ரூ. 14,000 /-
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- Auxiliary Nurse Mid wives (ANM) / DNGM / B.Sc registered under Tamil Nadu Nursing Council.
7. பணியின் பெயர் : Multi Purpose Hospital Worker
காலியிடங்கள் : 02
மாத ஊதியம் : ரூ. 8,000 /-
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : RBSK Pharmacist
காலியிடங்கள் : 01
மாத ஊதியம் : ரூ. 15,000 /-
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- B.Pharm / D.Pharm – ல் தேர்ச்சி பெற்று இரண்டு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Selection process in Tiruvallur DHS Recruitment 2023
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Tiruvallur DHS Recruitment 2023
விண்ணப்பிக்கும் முறை : www.tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.
Tiruvallur National Health Mission Recruitment 2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,54/5, ஆசூரி தெரு,
திருவள்ளூர் மாவட்டம் – 602 001.
Phone Number: 044 – 27661562.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.01.2023
Tiruvallur Official Website Career page: Click Here
Tiruvallur Official Notification & Application Form PDF: Click Here
நிபந்தனைகள் :
- இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
- பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here