திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பணி – Tiruvallur Social Welfare Recruitment 2023

திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – Tiruvallur Social Welfare Recruitment 2023

திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நல அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 செயல்பட்டு வருகிறது. இச்சட்டத்தின் கீழ் தற்போது காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Tiruvallur Social Welfare Recruitment 2023

1. பணியின் பெயர் : Protection Officer

மாத ஊதியம் : ரூ. 30,000 /-

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

  • MA Sociology / Social Work / Psychology with Computer Knowledge CA / B.E (Bio-Medical Engineering) / B.Tech. / MSc (Bio-Medical Engineering) / M.Sc (MLT) with 1-year Experience in the field of Medical Laboratory Service will be preferred.

Selection process in Tiruvallur Social Welfare Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Tiruvallur Social welfare Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.tiruvallur.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

Social Welfare Department Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

துணை இயக்குநர்,

மாவட்ட சமூக நல அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளம்,

திருவள்ளூர் மாவட்டம் – 602 001.

Phone Number: 044 – 29896049.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.01.2023 
Tiruvallur Official Website Career page: Click Here
Tiruvallur Official Notification & Application Form PDF: Click Here
நிபந்தனைகள் :
  • இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
  • பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்