தமிழ்நாடு சிறைத்துறையில் உதவி ஜெயிலர் வேலை – TN Assistant Jailor Recruitment 2023
தமிழ்நாடு சிறைத்துறையில் காலியாக உள்ள 59 உதவி ஜெயிலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.TNPSC Assistant Jailor Notification 2023
Advt.No.657, Notification No: 09/2023
1. பணியின் பெயர் : Assistant Jailor (Men)
காலியிடங்கள் : 54
சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,30,400 /-
வயதுவரம்பு : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் விண்ணப்பதாரரின் வயதுவரம்பானது 1.7.2023 தேதியின் படி நிர்ணயிக்கப்படும். பொதுப்பிரிவினர்களைத் தவிர இதர பிரிவினர்கள் (SC / ST / BC / MBC / DNC / BCM) மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
கல்வித்தகுதி :
- ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Assistant Jailor (Women)
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,30,400 /-
வயதுவரம்பு : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் விண்ணப்பதாரரின் வயதுவரம்பானது 1.7.2023 தேதியின் படி நிர்ணயிக்கப்படும். பொதுப்பிரிவினர்களைத் தவிர இதர பிரிவினர்கள் (SC / ST / BC / MBC / DNC / BCM) மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
கல்வித்தகுதி :
- ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Selection Process in TN Jailor Recruitment 2023
தேர்ந்தெடுக்கப்படும் முறை :
TNPSC – ல் நடத்தப்படும் கீழ்க்கண்ட அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
- Written Exam
- Interview
TN Assistant Jailor Job Recruitment 2023
உடற்தகுதி : (ஆண்கள்)
குறைந்தபட்சம் 168 செ.மீ. (SC / SCA / ST – 160 செ.மீ) உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் (81 செ.மீ) அகலம், விரிவிடைந்த நிலையில் 86 செ.மீ அகலம் இருக்க வேண்டும். SC / SCA / ST / PWD பிரிவை சேர்ந்த ஆண்களின் மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீ அகலமும், விரிவுடைந்த நிலையில் 79 செ.மீ அகலமும் இருக்க வேண்டும்.பெண்கள் :
குறைந்தப்பட்சம் 159 செ.மீ உயரம் இருக்க வேண்டும். SC / SCA / ST பிரிவை சேர்ந்த பெண்கள் 157 செ.மீ இருக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம் :
பதிவு கட்டணம் ரூ. 150 தேர்வு கட்டணம் ரூ. 100 /- . கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / SCA / ST / PWD பிரிவினர்கள், விதவைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.tnpsc assistant jailor apply online :
விண்ணப்பிக்கும் முறை :
www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.TN Assistant Jailor Job Recruitment 2023
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 01.07.2023
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள் :
- சென்னை
- கோவை
- சிதம்பரம்
- காஞ்சிபுரம்
- நாகர்கோவில்
- மதுரை
- உதகைமண்டலம்
- புதுக்கோட்டை
- இராமநாதபுரம்
- சேலம்
- காரைக்குடி
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- வேலூர்
Assistant Jailor Syllabus in Tamil
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.05.2023
Official Website Career page: Click Here
Official Notification PDF: Click Here
Online Apply : Click Here
TN Assistant Jailor Job Recruitment 2023
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Join Our Whatsapp Group: Click here
Join Our Youtube Channel: Click here