தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையில் வேலைவாய்ப்பு – TN DIPR Recruitment 2022
தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TN DIPR Recruitment 2022
1. பணியின் பெயர் : வாகன ஓட்டுநர் (Driver)
காலியிடங்கள் : 03
இன சுழற்சி முறை :
- SC – ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்)
- MBC -மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்)
- GT – பொதுப்போட்டி (முன்னுரிமையற்றவர்)
பணியமர்த்தப்படும் இடம் :
- செய்தி மக்கள் தொடர்புத் துறை தலைமையிடம், சென்னை – 9.
- தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சென்னை – 113.
சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 71,900/-
வயதுவரம்பு : 18 – 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மோட்டார் வாகனச் சட்டம் 1939 – ன்படி உரிய அதிகாரம் பெற்ற அதிகாரியால் வழங்கப்பட்ட மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கப்பட்டு வைத்திருக்க வேண்டும்.
- ஐந்தாண்டுகளுக்கு குறையாமல் ஊர்தி ஓட்டுவதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- நல்ல உடற்தகுதி இருக்க வேண்டும்.
Selection process in TamilNadu DIPR Recruitment 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for TN DIPR Jobs vacancy 2022
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்ப மனுதாரரின் பெயர், புகைப்படம், முகவரி, பிறந்த தேதி, கல்வி, அனுபவத் தகுதி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பிட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
TN DIPR Recruitment 2022
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத் துறை,
நாமக்கல் கவிஞர் மாளிகை,
தலைமைச் செயலகம்,
புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை – 600 009.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 02.01.2023 (மாலை 5.00 மணிக்குள்)
TN DIPR Jobs Recruitment 2022
Official Website : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here