செய்தி-மக்கள் தொடர்புத்துறையில் வேலைவாய்ப்பு – TN DIPR Recruitment 2022

தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையில் வேலைவாய்ப்பு – TN DIPR Recruitment 2022

தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையில்  கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TN DIPR Recruitment 2022

1. பணியின் பெயர் : வாகன ஓட்டுநர் (Driver)

காலியிடங்கள் : 03

இன சுழற்சி முறை :

  • SC – ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்)
  • MBC -மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்)
  • GT – பொதுப்போட்டி (முன்னுரிமையற்றவர்)

பணியமர்த்தப்படும் இடம் :

  1. செய்தி மக்கள் தொடர்புத் துறை தலைமையிடம், சென்னை – 9.
  2. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சென்னை – 113.

சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 71,900/-

வயதுவரம்பு :  18 – 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மோட்டார் வாகனச் சட்டம் 1939 – ன்படி உரிய அதிகாரம் பெற்ற அதிகாரியால் வழங்கப்பட்ட மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கப்பட்டு வைத்திருக்க வேண்டும்.
  • ஐந்தாண்டுகளுக்கு குறையாமல் ஊர்தி ஓட்டுவதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • நல்ல உடற்தகுதி இருக்க வேண்டும்.

Selection process in TamilNadu DIPR Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for TN DIPR Jobs vacancy 2022

விண்ணப்பிக்கும் முறை :   விண்ணப்ப மனுதாரரின் பெயர், புகைப்படம், முகவரி, பிறந்த தேதி, கல்வி, அனுபவத் தகுதி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பிட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

TN DIPR Recruitment 2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

இயக்குநர்,

செய்தி மக்கள் தொடர்புத் துறை,

நாமக்கல் கவிஞர் மாளிகை,

தலைமைச் செயலகம்,

புனித  ஜார்ஜ் கோட்டை,

சென்னை – 600 009.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 02.01.2023 (மாலை 5.00 மணிக்குள்)

TN DIPR Jobs Recruitment 2022

Official Website : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்