TN Finance Department Recruitment 2022

தமிழ்நாடு அரசு நிதித்துறையில் வேலைவாய்ப்பு – TN Finance Department Recruitment 2022

தமிழ்நாடு அரசின் நிதித்துறையில் இன்டர்ன்ஷிப் திட்டம் (Internship Programme)பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Latest TN Finance Department Recruitment 2022

1. பணியின் பெயர் : Internship Programme
காலியிடங்கள்  : 20 
சம்பளவிகிதம் : ரூ. 20,000
வயதுவரம்பு : 22 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Economics / Finance / Commerce / Management / Information Technology / Statistics ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Ph.D பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது. 

TN Finance Department Selection Process 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள்   i) Online Test  மற்றும்  ii) Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
i) Online Test (CBT) :
  • Objective வகை கேள்விகள் மற்றும் அதிகப்பட்சம் 100 புள்ளிகளாக இருக்கும்.
  • இத்தேர்வானது மூன்று வகையான அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். அவை,
  • 1. Quantitative Reasoning
  • 2. Verbal Comprehension and Logical Reasoning
  • 3. General Awareness and Economic Affairs 
  • மேலும் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் – 0.33 புள்ளிகள் குறைக்கப்படும்.
  • தேர்வுகள் முக்கிய நகரங்களில் நடைபெறும்.

Latest govt jobs 2022

ii) Interview : 

  • தகுதிகளின் அடிப்படையில் அறிவுசார் திறன், ஆராய்ச்சி திறன் ஆகியவற்றைச் சோதிக்க தக்க வகையில் இருக்கும். 
  • மேலும் இறுதி தகுதி பட்டியல் ஆன்லைன் (Online Test) மதிப்பீடு மற்றும் தனிப்பட்ட நேர்காணலின் ஒருங்கிணைந்த மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம் / தேர்வுக் கட்டணம் :  

  •  விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.

How to Apply for TN Finance Department Recruitment 2022

 விண்ணப்பிக்கும் முறை :  www.bim.edu  என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : o1.07.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்